இப்படி இருக்கத்தான் பிடிக்குது.. தனுஷ் எக்ஸ் மனைவி ஓப்பன் டாக்..

நடிகர் தனுஷை விட்டு பிரிந்த பிறகு தனிமையில் இருக்கத்தான் அதிக அளவு பிடிக்கிறது என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம் வைரலாகி வருகிறது. 

தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது 18 வருட மண வாழ்க்கையை விட்டு உதறி தற்போது தன் அப்பா வீட்டில் விவாகரத்து பெற்று வசித்து வருகிறார். 

இந்த விவாகரத்து அண்மையில் கிடைத்ததை அடுத்து இனி அவர்கள் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பது உறுதியாகி விட்ட நிலையில் குழந்தைகள் அவர்களின் விருப்பப்படி பெற்றோர்களின் நிழலில் வசிக்கலாம் என தெரிய வந்துள்ளது. 

இப்படி இருக்கத்தான் பிடிக்குது..

மேலும் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து இரண்டாவது திருமணங்கள் செய்து கொள்வார்களா? அல்லது தங்கள் கேரியரில் கவனத்தை செலுத்துவார்களா? என்பது இனிவரும் நாட்களில் தான் நமக்கு தெரிய வரும். 

அந்த வகையில் சட்டபூர்வமான விவாகரத்தை பெற்றுவிட்ட எந்த தம்பதிகள் எதனால் பிரிந்தார்கள் என்ற கருத்து தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் குடும்ப நல நீதிமன்றம் இவர்களுக்கு சட்டபூர்வ விவாகரத்து கொடுத்ததை அடுத்து ரஜினி மிகவும் அப்செட்டில் இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் தனது மகன் தனுஷுக்கு அவரது அப்பா கஸ்தூரிராஜா கட்டாயம் இரண்டாவது திருமணம் செய்து வைப்பார் என்று இணையம் முழுவதும் செய்திகள் வேகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்ததற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவற்றில் முக்கியமான காரணமாக கஸ்தூரிராஜா வாங்கிய கடனை திருப்பித் தராமல் இருந்த விவகாரத்தில் ரஜினி பெயரையும் இழுத்து விட்டதை அடுத்து ரஜினி யார் கடன் பெற்றார்களோ அவர்தான் கட்ட வேண்டும் என்று ஆணித்தரமாக பேசிய பேச்சு தான் ஒட்டுமொத்த பிரிவுக்கும் காரணமாய் அமர்ந்து அமைந்தது என்று திரைத்துறையினர் கூறுகிறார்கள். 

தனுஷ் எக்ஸ் மனைவி ஓப்பன் டாக்..

இந்நிலையில் இயக்குனராக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முன்பு அளித்திருந்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 அதில் அவர் பேசும்போது கடந்த இரண்டு வருடங்களாக நான் கற்றுக் கொண்டது தனிமை. அந்த தனிமை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அந்த தனிமையில் தான் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறி இருக்கக்கூடிய விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருள் ஆகியுள்ளது. 

இது தொடர்பாக சில பேர் தன்னிடம் போர் அடித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்பார்கள்.அந்த போர் உணர்வு எனக்கு தனிமை ஏற்படுத்திக் கொடுத்ததில்லை. எனவே தனியாக இருப்பது தான் வசதி இதைத்தான் ஆன்மீகமும் ஆதரிக்கிறது என்று பகிர்ந்து இருக்கிறார். 

Summary in English: When it comes to Dhanush and Aishwarya’s separation, the rumor mill has been working overtime, and one of the biggest reasons floating around is a money problem. Apparently, it all ties back to Kasthuri Raja, Dhanush’s dad, who allegedly didn’t pay back a loan he took out. And just when you think it couldn’t get more complicated, Rajinikanth’s name gets thrown into the mix by the lender who’s trying to make sense of it all.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version