அந்த இடத்தில் விரலை விட்டு நோண்டுவார்.. கேரவேனில் கண் முன்னே.. தனுஷ் மீது சுசித்ரா பரபரப்பு புகார்..!

பிரபல பாடகி சுசித்ரா நடிகர் தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.

அதில் குறிப்பாக நடிகை நயன்தாராவின் சமீபத்திய தனுஷ் மீதான புகாருக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக நடிகை நயன்தாராவின் பதிவுக்கு லைக் செய்த நடிகைகள் குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.

நடிகைகள் நஸ்ரியா, பார்வதி, அனுபமா பரமேஸ்வரன் இவர்கள் மூவர் மீதும் நடிகர் தனுஷுக்கு தனிப்பட்ட கால்ப்புணர்ச்சி இருக்கிறது.

இவர்கள் படங்களில் நடிக்கும் பொழுது தினமும் படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததும் நடிகர் தனுசுக்கு சலாம் போட வேண்டும்.

அப்படி போடவில்லை என்றால் அவர்களுக்கு தொந்தரவு கொடுப்பார். ஒரு நடிகை என்று கூட பார்க்க மாட்டார்.

ஒரு பெண்ணாக அவர்களை அவர்களுக்கு என்ன பிரச்சனை கொடுத்தால் அவர்கள் துன்பப்படுவார்கள் என்பது தனுஷுக்கு நன்றாகவே தெரியும். இதையெல்லாம் நானா கண் முன்னே பார்த்திருக்கிறேன்.

அவர் கை வைக்கக் கூடிய முதல் விஷயம் என்னவென்றால் அது கேரவேன் தான். எந்த கேரவேன் எந்த லட்சணத்தில் இருக்கும் என்று அவருக்கு தெரிந்திருக்கும்.

தனுஷை பகைத்துக்கொள்ளும் நடிகைகளுக்கு சுகாதாரமான கேரவன் கிடைக்காது. ஓட்டை உடைசலான கேரவன்.. சிக்கு வாடை அடிக்கக்கூடிய கேரவன் தான் கிடைக்கும்.. தனுஷிடம் மரியாதையாக.. அவரை மதித்து நடந்து கொண்டால் நல்ல வசதியான சுத்தமான கேரவேன் கிடைக்கும்.

நடிகைகளை நடிகைகளாக பார்க்காமல் அவர்களை ஒரு பெண்ணாக பாவித்து எந்த இடத்தில் அவர்களுக்கு பிரச்சனை கொடுத்தால் அவர்கள் சிரமப்படுவார்கள் என்பதை அறிந்து அந்த இடத்தில் விரலை விட்டு நோண்டக்கூடியவர் தனுஷ்.

அவ்வளவு மோசமான ஒரு நபர் நடிகர் தனுஷ் என்று சமீபத்திய பேட்டி ஒன்று நடிகையும் பாடகியமான சுசித்ரா பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

Summary in English : In a surprising turn of events, singer Suchithra has come forward with some juicy gossip about the talented actor Dhanush. Apparently, there’s been some drama on set involving an actress who hasn’t been following Dhanush’s directions during shoots. According to Suchithra, if things don’t change, Dhanush might just downgrade the actress’s caravan!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version