எஸ்.கே மனைவியிடம் நலம் விசாரித்த நடிகர் தனுஷ்.. தாங்க முடியாத சந்தோஷத்தில் எஸ்.கே.. 

இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்திற்கு வந்திருந்த தனுஷ் எஸ் கே மனைவியிடம் நலம் விசாரித்த போது எஸ்.கே முகத்தில் சந்தோஷம் ததும்பி வழிந்தது.

நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் தான் ஆகாஷ் பாஸ்கரன். இவர் தற்போது இட்லி கடை என்ற படத்தின் தயாரிப்பாளராக திகழ்கிறார். அதனை அடுத்து இவரது திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி போன்ற திரை மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் வந்து வாழ்த்தினார்கள். 

மேலும் இந்த திருமணத்திற்கு விக்னேஷ் சிவன் நயன்தாரா வந்திருந்த நிலையில் இட்லி கடை பணத்தின் இயக்குனரும் நடிகருமான தனுஷும் இந்த திருமணத்திற்கு வந்திருந்தார். இவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருக்கும் காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி உள்ளது. 

எஸ் கே மனைவியிடம் நலம் விசாரித்த நடிகர் தனுஷ்..

அந்த வகையில் திருமண விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட நிலையில் இருவரும் பேசிக்கொள்ள வாய்ப்பு இல்லை என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதத்தில் தனுஷ் சிவகார்த்திகேயனுடன் பேசியது மட்டுமல்லாமல் அவர் மனைவியிடம் நலம் விசாரித்த காட்சிகள் ரசிகர்களை ஆசிரியத்தில் தள்ளி உள்ளது. 

நடிகை நயன்தாரா தனுஷ் நானும் ரவுடிதான் படக் காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் கொடுக்க பத்து கோடி ரூபாய் கேட்டார் என கடிதத்தில் ஆரம்பத்திலேயே கஸ்தூரிராஜாவின் மகன் செல்வராகவனின் அண்ணன் என்று குறிப்பிட்டு பலரையும் அப்செட்டில் ஆழ்த்தினார். 

எனினும் தனது அண்ணன் மற்றும் அப்பாவை விட தற்போது திரையுலகில் உச்சியில் இருக்கும் தனுஷை பாராட்ட வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்திருக்கிறார்கள். அந்த வகையில் அமரன் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும் போது நடிகர் தனுஷ் தனக்கு எதிர்நீச்சல் படத்திற்காக எழுதிக் கொடுத்த வரிகளை குறிப்பிட்டு நன்றியை கூறியிருந்தார். 

தாங்க முடியாத சந்தோஷத்தில் எஸ்.கே.. 

இந்நிலையில் தனுஷை பார்த்து விட்டு நயன்தாரா ஒதுங்கி சென்றது போல் சிவகார்த்திகேயன் செல்லாமல் அவரை நேரில் சந்தித்து பேசிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனோடு பேசும் போது அவரது மனைவி ஆர்த்தியை பார்த்து வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்ததை போட்டோ எடுத்து சோசியல் மீடியா முழுவதும் ட்ரெண்டிங் ஆக்கிவிட்டார்கள். 

அது மட்டுமா? நடிகர் தனுஷ் பக்கத்தில் கொஞ்சம் தள்ளி நடிகை நயன்தாரா கால் மேல் கால் போட்டு செம கெத்தாக உட்கார்ந்து இருக்கும் காட்சிகள் இணையத்தில் தீயாய் வலம் வருகிறது. 

மேலும் நடிகர் தனுஷ் வாய்ப்பு தரவில்லை என்றால் விக்னேஷ் என சிவன் இயக்குனராக இருக்க மாட்டார் அது மட்டுமல்லாமல் நயன்தாரா கிடைத்திருக்கவே மாட்டார் என்ற விஷயங்களை ரசிகர்கள் தற்போது தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். 

Summary in English: ‌Recently, a fun moment between Dhanush and Sivakarthikeyan’s wife has taken social media by storm! The candid photo shows the two sharing a light-hearted conversation, and fans can’t get enough of it. It’s always great to see our favorite stars enjoying each other’s company off-screen. This snapshot not only highlights their friendship but also gives us a glimpse into the camaraderie that exists in the industry.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version