ஆண் போட்டியாளர் பிறப்புறுப்பில் தர்ஷா குப்தா பார்த்த வேலை.. அட கன்றாவிய.. வைரல் வீடியோ..!

பிக்பாஸ் எட்டாவது சீசன் நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தை கடந்து கொண்டிருக்கிறது. போட்டியாளராக பங்கேற்றக் கூடிய தர்ஷா குப்தா சமீபத்திய ஒரு டாஸ்கின் போது ஆண் போட்டியாளரான ரஞ்சித்தை அந்த இடத்தில் பிடித்து அவரை வலியால் கதரவிட்டார்.

இதனால் கடுப்பான ரஞ்சித் ஆரம்பத்தில் தர்ஷா குப்தாவிடம் சண்டை போட்டாலும் அடுத்த சில நிமிடங்களில் சமாதானமானார்.

இதனால் சக போட்டியாளர்கள் தர்ஷா குப்தா மீது பயங்கர கடுப்பில் இருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் டெய்லி டாஸ்க் என்று கில்லர் காயின் என்று போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் இரண்டு அணிகளில் இருந்து ஏழு போட்டியாளர்கள் வீதம் பங்கேற்றனர். பெண்கள் அணியில் இருந்து அன்சிதாவும் ஆர்.ஜே ஆனந்தியும் மேற்பார்வையாளராக பணியாற்றினார்கள்.

இந்த போட்டியில் பஸ்ஸர் அடிக்கும் போது கில்லர் காயினை வைத்திருக்கும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார் என்ற விதிமுறைகள் ஐந்து முறை இந்த போட்டி நடைபெற்றது இந்த போட்டியின் போது கில்லர் காயின் வைத்திருந்த போட்டியாளர்கள் அடுத்த அணியினர் மேல் இந்த காயினை ஒட்ட வேண்டும்.

அப்படி செய்தால் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு விடுவார். இந்த டாஸ்கில் ஆண்கள் எதிராக பலத்தை காட்ட முடியாத தர்ஷா ரஞ்சித்தை அந்த இடத்திலேயே அடித்து மிதித்திருக்கிறார்.

முதல் முறை தர்ஷா அந்த இடத்தில் மிதித்தபோது ரஞ்சித் தர்ஷாவிடம் இந்த இடத்தில் மிதிக்காதே என்று சொல்லி இருக்கிறார்.

உடனே அப்படியா என்று காலை எடுத்து விட்டு மீண்டும் ரஞ்சித்தின் அந்த உறுப்பில் மிதித்திருக்கிறார். அதாவது நடிகர் ரஞ்சித்தின் பிறப்புறுப்பில் மிதித்திருக்கிறார். இப்படியே மூன்று முறை மிதித்திருக்கிறார்.

இதனால் வலி தாங்காமல் அந்த இடத்தில் ஐஸ்கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்து வலியால் புலம்பி வருகிறார் ரஞ்சித்.

தர்ஷாவிடம் இந்த இடத்தில் மிதிக்காதே என்று சொல்லியும் அந்த பெண் வேண்டும் என்று மூன்று முறை இந்த இடத்தில் மிதித்திருக்கிறது என போட்டியாளர்களிடம் புலம்பி வருகிறார் ரஞ்சித். இதனால் ஆண் போட்டியாளர்கள் தர்ஷா குப்தா மீது மிகுந்த கடுப்பில் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version