வீட்டை விட்டு வெளியேறிய மகள்.. திடீரென கர்ப்பம் ஆகிட்டா.. மனசு தாங்கல.. கதறும் பாக்யராஜ்.!

சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் மகளின் காதலை தன்னால் ஜீரணிக்க முடியாது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் வீட்டை விட்டு சென்ற தனது மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து பாக்யராஜ் என்ன செய்தார் என்பது பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களில் முக்கியமான இயக்குனராக திகழ்பவர் இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜ். 

இவரது திரைப்படத்தில் காமெடி, எமோஷன், காதல் என எல்லாம் பக்கா காம்பினேஷனில் கலந்து உருவாவதால் தான் இவர் எடுக்கும் ஒவ்வொரு படங்களும் வெள்ளி விழா கண்டு சிறந்த இயக்குனராக திகழ்ந்தார். 

வீட்டை விட்டு வெளியேறிய மகள்.. திடீரென கர்ப்பம் ஆகிட்டா..

தமிழ் திரை உலகில் ரசிகர்கள் பலரை தன் பெற்றிருக்கக் கூடிய இயக்குனர் பாக்கியராஜ் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். 

மேலும் பாக்யராஜ் இயக்கிய சிவப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் உள்ளிட்ட படங்களுக்கு கதையை எழுதியதோடு மட்டுமல்லாமல் சுவரில்லா சித்திரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 

இவரது முதல் படமே பலரது கவனத்தையும் ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்து படங்கள் இயக்கக்கூடிய வாய்ப்பை பெற்றுத் தந்தது. 

அந்த வகையில் இவர் ஒரு கை ஒரு ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூரல் நின்று போச்சு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், சுந்தரகாண்டம், ராசுக்குட்டி போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். 

இவர் இயக்கிய இந்த படம் முழுவதுமே ஏ சென்டர், பி சென்டர், சி சென்டர் என அனைத்து சென்டர்களிலும் அமைந்து விட்டதை அடுத்து இவருக்கு இந்த சென்டர்களில் அதிக அளவு ரசிகர்கள் உருவானார்கள். 

இயக்குனர் பாக்யராஜின் முதல் மனைவி உடல்நல குறைவால் உயிரிழந்த விட நடிகை பூர்ணிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பாக்கியராஜுக்கு சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் இருக்கிறார். 

இவரின் மகன் ஓரிரு படங்கள் சினிமாவில் நடித்திருப்பது உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். அந்த வகையில் இவரது மகள் சரண்யா பாரிஜாதம் என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கிறார். 

மனசு தாங்கல.. கதறும் பாக்யராஜ்..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் சரண்யா தனக்கு ஆண் குழந்தை இருப்பதாக கூறியதோடு அவர் கணவர் யார் என்ற விபரத்தை சொல்லவில்லை. அதே சமயம் அவரை அவரது கணவர் ஏமாற்றிவிட்டார் என்ற விஷயங்கள் இணையத்தில் லீக்கானது. 

மேலும் அவர் மூன்று முறை இந்த உலகை விட்டு செல்ல முயற்சி செய்ததாகவும் பரபரப்பாக செய்திகள் வெளி வந்ததை அடுத்து அந்த விவகாரம் குறித்து பாக்யராஜ் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக உள்ளது. 

அந்த வகையில் பாக்கியராஜ் பேசும் போது தன் மகளின் காதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும் ஜாதி, மதம், பணம் என அனைத்தையும் கடந்து ஓர் காரணம் அதில் இருந்தது என்று சொல்லி இருக்கிறார். 

இந்த சூழலில் மகள் எங்களை விட்டு சென்றதால் நாங்கள் கோபத்தில் அப்படியே இருந்தும். ஆனால் அவள் கர்ப்பம் ஆகிவிட்டால் என்று சொன்னதும் என்னால் தாங்க முடியவில்லை. 

இதனை அடுத்து என் மனைவி பூர்ணிமா அவளுக்கு பையன் பிறந்திருக்கிறான் என்று சொன்னவுடன் நான் மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன்.

இதையடுத்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து விட்டோம் இப்போது அவனைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை என்று ஓப்பன் ஆக பேசியிருக்கிறார். 

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. 

Summary in English:In a recent heartwarming interview, director Bhagyaraj opened up about his daughter, Saranya, and the incredible journey they’ve shared. He couldn’t help but beam with pride as he talked about her passion for filmmaking and how she’s carving out her own path in the industry. Saranya has always been inspired by her dad’s work, and it’s clear that their bond runs deep.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version