Wiki இனிமே வீட்டுக்கு வராத.. Nayanthara Angry Fight.. சண்டையில் வெளியேறிய விக்னேஷ் சிவன்..!

நடிகை நயன்தாரா குறித்து இயக்குனர் நெல்சன் கூறிய கருத்துக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அது பற்றி சில விஷயங்களை இந்த பதிவில் படிக்கலாம்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல தென்னிந்திய மொழிகளில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்றிருக்கும் நடிகை நயன்தாரா குறித்து அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் திரைபடத்தில் அய்யா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தனது அபார நடிப்பால் அடுத்தடுத்து படங்களில் முன்னணி நடிகர்கள் பலரோடு நடித்து இன்று அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். 

Wiki இனிமே வீட்டுக்கு வராத.. Nayanthara Angry Fight..

தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் பாலிவுட் படத்தில் வரும் இவர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு உயிர், உலக் என்ற இரண்டு குழந்தைகளுக்கு வாடகை தாய் மூலம் அம்மாவாக இருக்கிறார். 

இதை அடுத்து நயன்தாராவின் டாக்குமென்ட்ரி படம் நெட்வொர்க்சில் வெளியானதை அடுத்து அந்த டாக்குமெண்டரியில் இவர் நடிப்பில் வெளி வந்த சில படங்களின் காட்சிகள் இணைக்கப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

அந்த வகையில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் இருந்து சில காட்சிகளை இணைக்க தயாரிப்பாளர் நடிகர் தனுஷை கேட்டதற்கு அவர் எந்த விதமான பதிலும் அளிக்காததை அடுத்து இந்த ஆவணப்படம் வெளிவருவதில் தாமதமானது என்று கூறியிருக்கிறார். 

மேலும் அந்த ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தில் தனது கணவரோடு இருந்த நிமிடங்கள் பலவற்றைக் காட்டி இருப்பதோடு மட்டுமல்லாமல் அதனை வெளியிட்டதை அடுத்து நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். 

இது ஒரு பக்கம் இருக்க தற்போது இயக்குனர் நெல்சன் நயன்தாரா பற்றி கூறும்போது மிகவும் கோபமான பெண் எதை எடுத்தாலும் அதை முடித்து விட வேண்டும் என்ற உத்வேகத்தோடு இருப்பவர் என்று கூறினார். 

அது மட்டுமல்லாமல் நயன் மற்றும் விக்கி இடையே சண்டை ஏற்படும் போது விக்கி தன்னிடம் வந்து சமாதானம் செய்து வைக்கச் சொல்லி கேட்பார். நாமும் சமாதானம் செய்து வைத்தால் பின் இருவரும் கூட்டு சேர்ந்து சென்று விடுவார்கள் நம்மை மறந்து விடுவார்கள் என்று சொல்லி இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் நயன்தாரா எதையும் பர்பெக்ட்டாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பார் ஆனால் விக்கியோ அப்படி அல்ல குழந்தைத்தனமாக ஒவ்வொரு விஷயத்திலும் நடந்து கொள்ளக்கூடிய தன்மை கொண்டவர். 

சண்டையில் வெளியேறிய விக்னேஷ் சிவன்..

நயன்தாராவிற்கு கோபம் ஏற்பட்டால் எளிதில் அந்த கோபத்தை தணிக்க முடியாது ஒவ்வொரு முறையும் விக்கி சாப்பிடும் போது நயனுக்கு ஒரு வாயாவது ஊட்டி விட்டு தான் சாப்பிட வேண்டும் கோபமாக இருக்கும் சமயத்தில் ஊட்டி விட்டால் அவர் சாப்பிட மாட்டார்.

அப்படி என்றால் அவரது கோபம் இன்னும் தனியவில்லை என்று அர்த்தம் அதுவே சாப்பிட்டு விட்டால் கோபம் தணிந்து விட்டது என்று அர்த்தம் என்று சொல்லி இருக்கிறார். 

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் கோபம் கடுமையாக ஏற்பட்டால் விக்கி இனிமேல் வீட்டுக்கு வராத என்று சொல்லும் அளவிற்கு கோபப்பட்டு விடுவார், விக்கியும் கோபமாக இருக்கும் சமயத்தில் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்களோடு தனது கவலையை பகிர்ந்து கொள்வார்.

மேலும் சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் நெல்சன் நயன்தாராவை புகழ்ந்து பேசி இருப்பதோடு அவர் எந்த அளவிற்கு உயர்வதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டவர் என்ற கருத்தையும் வலியுறுத்தி இருக்கிறார். 

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. 

Summary in English: In a recent open talk, Director Nelson shared some fascinating insights about the lady superstar herself, Nayanthara. Known for her impressive work ethic in cinema, Nayanthara balances her demanding career with family life like a pro. It’s no surprise that she’s become a role model for many aspiring actors and actresses!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version