அவனுக்கு கை போட்டுகிட்டே இருப்பேன்.. நாள் முழுசும்னா கூட பண்ணுவேன்.. திவ்யா துரைசாமி ஓப்பன் டாக்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எதார்த்தமான வாழ்க்கையை அதுவும் உண்மைச் சம்பவத்தை மிகச் சிறப்பான முறையில் படம் ஆக்கி வெற்றி கொண்டிருக்கிறார்.

இதை அடுத்து இந்த படத்தில் திவ்யா துரைசாமி நடித்திருக்கிறார். இவர் 2019-ஆம் ஆண்டு வெளி வந்த இசுப்பேட் ராஜாவும் இதயராணியும் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர்.

அவனுக்கு கை போட்டுகிட்டே இருப்பேன்.. நாள் முழுசும்னா கூட பண்ணுவேன்..

 

2024-ஆம் ஆண்டு நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட திவ்யா துரைசாமி அண்மையில் வாழை திரைப்படத்தில் நடித்ததை அடுத்து அந்த படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து அண்மை பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருக்கிறார். அது பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் இந்த படத்தில் சிறுவனாக நடித்த சிறுவன் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கும். தனது அற்புத நடிப்பை இந்த திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருப்பார். அந்த சிறுவனோடு இணைந்து ஷூட் சமயத்தில் என்ன நடந்தது என்பதை பற்றித்தான் தற்போது பகிர்ந்து இருக்கிறார்.

சிறுவன் தன்னிடம் எதை பண்ண வேண்டாம் என்று சொல்கிறானோ அதைத் தான் நான் பண்ணிக் கொண்டே இருப்பேன். அவனை டிஸ்டர்ப் பண்றது எனக்கு அந்த அளவு ரொம்ப பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.

திவ்யா துரைசாமி ஓப்பன் டாக்..

வாழை திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்த சமயத்தில் அவன் வெட்கப்பட்டதே கிடையாது. தற்போது மெச்சூரிட்டி ஆகிவிட்டதை அடுத்து வெட்கப்படுவதாக திவ்யா துறை சாமி ஓப்பனாக கூறியிருக்கிறார்.

அப்போது சிறுவனாக இருந்ததை அடுத்து நான் தொட்டு பேசும் போது எந்த விதமான ரியாக்ஷனும் செய்ய வில்லை. எனினும் தற்போது அவன் பத்தாம் வகுப்பு படிக்கின்ற சூழ்நிலையில் நான் என் கையை அவன் மேல் போடும் போது அவனுக்கு கஷ்டமாக உள்ளது போல தெரிகிறது.

என்னை பார்த்து பேசும் போது உடம்பை வளைத்து நெளித்தும் அக்கா என்று கூச்ச சுபாவத்துடன் பேசுவதைப் பார்த்து நீ இப்படி எல்லாம் பண்ண மாட்டையே என்று கூட நான் கேட்டிருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் முதல் சிங்கிள் லாஞ்ச் போது அவனிடம் இதை நான் கேட்டே விட்டேன்.

மேலும் குழந்தையாக இருக்கும் போது அந்த குழந்தைத்தனம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் என்று கூறிய அவர் வளர்ந்து பெரியவனாகி பகுத்தறியக்கூடிய தன்மை வந்த பிறகு அவனுக்கு உண்மை எது என்பது புரிய ஆரம்பித்து விடுகிறது.

இதனை அடுத்து ஓ இவர்கள் நடிக்கக்கூடிய நடிகை என்பது தெரிந்து விடுகிறது. மேலும் அவர்களுக்கு நாம் உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது. சிறுவனாக இருக்கும் போது அது போன்ற எண்ணங்கள் அவனுக்குள் இருந்ததே கிடையாது.

மேலும் என்னுடைய அசிஸ்டன்ட்டை பார்த்தால் வணக்கம் சொல்லுவான். அழகாக பேசுவான் ஆனாலும் என்னை பார்த்தால் கண்டும் காணாது போல செல்வான். அதற்கு காரணம் அவன் என்னை அக்கா என்ற கோணத்தில் பார்த்தது தான் மேலும் என்னை அப்படித்தான் ட்ரீட் செய்து இருக்கிறான்.

இதை அடுத்து அந்த ஷூட்டிங் நடந்த சமயத்தில் அந்த சிறுவன் மேல் கை போட்டுக்கிட்டே இருப்பேன் அதனால் முழுசும் நடக்கும் என்று திவ்யா துரைசாமி ஓப்பனாக சொன்ன விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version