“உள்ள விடுறதுக்கு முன்னாடி அந்த உறுப்பில் டெஸ்ட்..” துபாய் பார்ட்டி.. கூச்சமின்றி கூறிய டிக்டாக் இலக்கியா..!

டிக் டாக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய கிளுகிளுப்பான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிக் டாக் இலக்கியா.

இடையில் பல்வேறு சர்ச்சையில் சிக்கினார். குறிப்பாக சக டிக்டாக் பிரபலம் சூர்யா என்பவருடன் இவர் பேசிய ஆடியோ இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது.

அதாவது, மேற்படியான தொழிலுக்கு குறிப்பிட்ட ஊரில் இவ்வளவு டிமாண்ட் இருக்கிறது நீயும் வந்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று டிக் டாக் இலக்கியாவுடன் சக டிக் டாக் பிரபலம் சூர்யா என்பவர் டீல் பேசுகின்ற அந்த ஆடியோ காட்சிகள் ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் அதிர வைத்தது.

இது ஒரு பக்கம் இருக்க வெளிநாடுகளில் சென்று நைட் பார்ட்டிகளில் நடனம் ஆடுவது குறித்தும் அந்த தொழிலுக்கு எப்படி அழைத்துச் செல்வார்கள் என்பது குறித்தும் அங்கே சென்ற பிறகு என்னென்ன நடக்கும் என்பது குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார் டிக் டாக் இலக்கியா.

அவர் கூறியதாவது, துபாயில் இரவு நேர பார்ட்டியில் நடனம் ஆட வேண்டும் என்று கேட்பார்கள். அதற்கு முன்பணமாக 2 லட்சம் ரூபாய் வரை கொடுப்பார்கள். அங்கு சென்ற பிறகு இரவு நேர பார்ட்டிளில் நடனமாடலாம்.

அங்கேயே தங்குவதற்கு அறைகள், உணவு, அனைத்தையும் தயார் செய்து கொடுத்து விடுவார்கள். ஆனால், அந்த விடுதிக்குள் உள்ளே விடுவதற்கு முன்பு பால்வினை நோய்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதை டெஸ்ட் செய்துவிட்டு அதன் பிறகு தான் உள்ளே அனுமதிப்பார்கள்.

ஒருவேளை யாருக்காவது பால்வினை இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி விடுவார்கள். மேலும் அப்படியான இரவு பார்ட்டிகளில் தவறான விஷயங்கள் ஏதாவது நடக்குமா..? அதற்கு வற்புறுத்துவார்களா..? என்று கேட்கிறார்கள்.

யாரும் அதற்கு வற்புறுத்த மாட்டார்கள். ஒரு நாளைக்கு நிறைய விருந்தினர்கள் வருவார்கள். அவர்கள் யாராவது விருப்பப்பட்டு நடனமாடுபவர்களை கேட்டால் அதற்கு நடனமாடுபவர்களும் சம்மதம் தெரிவித்தால் அதுபோன்ற விஷயங்கள் நடக்கும்.

மற்றபடி நமக்கு பிடிக்கவில்லை என்று மறுத்துவிட்டாலோ அல்லது முடியாது என மறுத்துவிட்டால் யாரும் நம்ம வற்புறுத்த மாட்டார்கள் என கூறியிருக்கிறார் டிக் டாக் இலக்கியா.

தொடர்ந்து பேசிய அவர் சில பெண்கள் விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அப்படியான விஷயங்களை ஒப்புக்கொள்வார்கள். சில பெண்கள் மறுத்துவிட்டு வந்துவிடுவார்கள்.

ஆனால், ஒரு கட்டத்தில் அப்படியான பெண்களுக்கு கூட வெறுத்துபோய்விடும். வாங்கிய அட்வான்ஸ் பணத்தை சம்பாதிக்கும் வரை வேலை செய்து விட்டு வாங்கிய அட்வான்ஸ் பணத்தை கொடுத்துவிட்டு சிறு வருமானத்துடன் திரும்பி வந்து விடுவார்கள். இதுவும் நடக்கும்.

ஆனால் அங்கே யாரும் யாரையும் வற்புறுத்த மாட்டார்கள். பிடித்திருந்தால் அவர்கள் செய்யலாம். அனைத்து பாதுகாப்பும் இருக்கும். பிடிக்கவில்லை எனும் பொழுது யாரும் வற்புறுத்த மாட்டார்கள். இதுபோல் நான் இரண்டு மூன்று முறை வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறேன் என வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார் டிக் டாக் இலக்கியா.

Summary in English : Elakkiya, a rising star in the TikTok realm, has recently shared her insights on the intriguing procedures involved in earning from Dubai’s vibrant night parties. Her firsthand experience offers a unique perspective on how one can navigate this bustling scene to not only enjoy but also profit from it.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version