ப்பா.. எத்தா தண்டி.. கவர்ச்சி உடையில் சினிமா நடிகைகளை மிஞ்சும் ஸ்ரேயா கோஷல்..!

Shreya Ghoshal, the mesmerizing playback singer we all adore, is once again taking the internet by storm with her latest stunning photos!

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷால். கடந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் பாடல்களை பாடியதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான பின்னணி பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் பாடகி ஸ்ரேயா கோஷால்.

இளம் வயதில் இவருடைய அழகை பார்த்த பல இயக்குனர்கள் இவருக்கு ஹீரோயினாகும் வாய்ப்பும் கொடுக்க முன் வந்தனர். ஆனால், சினிமாவில் நடிப்பதை தவிர்த்து விட்டார் நடிகை ஸ்ரேயா கோஷால்.

பின்னணி பாடகியாகவே தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு சிலாதித்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

இவருடைய காந்த குரலுக்கு பல ரசிகர்கள் அடிமையாக இருக்கின்றனர். அதிலும் இவர் பாடக்கூடிய காதல் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பாடல்களாக இருக்கின்றன.

திரைப்படங்களில் பின்னணி பாடகி மட்டுமில்லாமல் அவ்வப்போது கான்செர்ட்களிலும் கலந்து கொண்டு பாடி வருகிறார்.

தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு பிரபலமாக இருக்கும் இவர் இணைய பக்கங்களில் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு சமீப காலமாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், இறுக்கமான பேண்ட் மற்றும் டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய உடல் வடிவம் எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இன்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

Summary in English : Shreya Ghoshal, the enchanting playback singer we all adore, is making waves on the internet with her latest stunning photos! Fans can’t get enough of her gorgeous looks and vibrant style that perfectly reflect her amazing personality.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version