சேலையிலும் ஃபுல் கிளாமர் காட்டும் சுந்தரி சீரியல் நடிகை..! திணறுது இண்டர்நெட்..!

Actress Gabriella Sellus has been turning heads lately with her stunning new pictures in a saree that are taking the internet by storm!

சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா செல்லஸ்.

இந்த சீரியலில் நடிக்கும் முன்பே இணைய பக்கங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

கருப்பான தேகத்துடன் இருந்தால் ஹீரோயினாக நடிக்க முடியாது என்ற பிம்பத்தை உடைத்து தன்னுடைய திறமையால் யார் வேண்டுமானாலும் ஹீரோயின் ஆகலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் கேப்ரியல்லா.

சன் டிவியின் மூலம் பேமஸ் ஆனாலும் இவர் தன் பயணத்தை தொடங்கியது விஜய் டிவில்தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட கேபிரில்லா அந்த நிகழ்ச்சியில் தன்முடைய காமெடி திறமையை வெளிப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து டிக் டாக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகத்தில் பக்கங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

ஒரு கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தின் கபாலி, லாரன்ஸின் காஞ்சனா 3 போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு பெரிய அளவிலான வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார்.

சின்னத்திரையில் நடிக்க தொடங்கிய இவர் சமூகத்தில் உடல் எடை கூடி குண்டாகிப் போனார். சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்ட கேப்ரில்லா தற்போது கர்ப்பமாகவும் இருக்கிறார்.

இதன் அறிவிப்பை சமீபத்தில் தான் வெளியிட்டு இருந்தார். சுந்தரி சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கர்ப்பமான வயிற்றுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியிட்டு ரசிகர்களுக்கு தன்னுடைய கர்ப்பத்தை அறிவித்தார்.

இந்நிலையில், புடவை சகிதமாக இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary in English : Actress Gabriella Sellus is making waves on the internet with her latest stunning picture in a saree! The gorgeous shot showcases her massive structure, and fans can’t get enough of it.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version