சிவகுமார் குடும்பம் கொடுத்த டார்ச்சர்.. கண் கலங்கி அழுத சிவகார்த்திகேயன்.. கடவுள் இருக்கான் குமாரு..

நடிகர் சிவகுமாரின் நெருங்கிய உறவினர் ஞானவேல் ராஜா நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த டார்ச்சர் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

தமிழில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. 

அந்த வகையில் கிடைத்த பட வாய்ப்புக்களை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்ட இவர் அடுத்தடுத்து ரஜினி முருகன், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது சிவகுமாரின் நெருங்கிய உறவினரும் தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜாவின் தொடர்பு கிடைத்தது. 

இதை அடுத்து அவர் நடிகர் சிவகார்த்திகேயனை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தத்தை போட்டு விடுகிறார். எனினும் ஒப்பந்தத்தை போட்ட கையோடு எப்போது படத்தை ஆரம்பிப்பது என்று சொல்லாமல் நாட்களாக அல்ல வருடங்களாக இழுத்தடித்திருக்கிறார். 

இந்த கேப்பை பயன்படுத்தி சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடித்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையை உச்சத்தை தொட்டதை அடுத்து பழைய ஒப்பந்தத்தின் படி அந்த சம்பளத்திலேயே சிவகார்த்திகேயனை நடிக்க வைத்து லாபம் பார்த்து விட வேண்டும் என்று எண்ணுகிறார். 

இதைத்தொடர்ந்து அடுக்கடுத்து படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் எனக்கு கூடுதல் டார்ச்சர் தந்ததோடு தான் வைத்திருக்கும் ஒப்பந்தத்தை காட்டி யாரும் அவரை தன் படங்களில் நடிக்க வைக்க கூடாது என்ற கருத்தை தயாரிப்பாளர் சங்கம் மூலம் தெரிவிக்கிறார். 

இதனை அடுத்து கடுமையான நெருக்கடியை சந்தித்த சிவகார்த்திகேயன் தன்னுடைய உற்ற தோழன் ஒருவரின் மூலம் ரெமோ படத்தில் நடிக்க திட்டமிட்டு அந்த படத்தில் நடித்து முடித்து விடுகிறார். 

இதை அடுத்து இந்த படத்தின் ஆடியோ லான்ச் பேசும் போது அவர் அழுததற்கு காரணம் என்ன என்பது தற்போது வெளிவந்துள்ளது. அது வேறு யாரும் இல்லை சிவகுமார் குடும்பத்தைச் சேர்ந்த ஞானவேல் ராஜா கொடுத்தார் தான் அவர் கண்கலக்கி கதறி அழுது இருக்கிறார். 

அது மட்டுமில்லாமல் சினிமாவில் சிவகுமாரின் குடும்பம் ஆதிக்கம் செலுத்தியதை அடுத்து அவரது நெருங்கிய உறவினர் ஞானவேல் ராஜா கொடுத்த டார்ச்சரை தாங்க முடியவில்லை.

அத்தோடு ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளிவந்த மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நடித்தும் அவருக்கு பேசப்பட்ட சம்பளத்தொகை கிடைக்கவில்லை. இதை அடுத்து இவர் இது நிமித்தமாக கோர்ட் வரை சென்று விஷயங்கள் பரபரப்பானது. 

இந்நிலையில் சூர்யாவை வைத்து கங்குவா படத்தை தயாரித்த நிலையில் அந்த படம் பிளாக் ஆகி போனதை அடுத்து தற்போது ரசிகர்கள் இவர்களை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் கடவுள் இருக்காரு குமாரு என்று சொல்லக்கூடிய வகையில் இன்று உச்சகட்ட நட்சத்திரம் சிவகார்த்திகேயன் அண்மை நடிப்பில் வெளிவந்த அமரன் படமும் வசூலை வாரி குவித்து ரசிகர்களின் மத்தியில் சக்கை போடு போட்டு வருகிறது. 

Summary in English: In the ever-evolving world of cinema, it looks like producer K. E. Gnanavel Raja is making some serious waves! Recently, she took a bold step by trying to downplay the market presence of Sivakarthikeyan, a beloved star in the industry. Fans were on the edge of their seats as rumors swirled about her plans. But hold on—things got even more interesting when she fully closed off Surya’s cinema market with her latest project, “Ganguva.”

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version