என் உடம்பில் எனக்கு மிகவும் பிடித்த பாகம் இது தான்.. ஹன்சிகா ஓப்பன் டாக்..!

When it comes to talking about beauty, actress Hansika has some fun insights to share!

குழந்தை நட்சத்திரமாக சீரியல்களில் நடிக்க தொடங்கிய நடிகை ஹன்சிகா ஹிந்தியில் பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வளம் வந்தார் இடையில் பிரபல நடிகர் சிலம்பரசனை காதலிக்கிறார் என்ற தகவல் வெளியாகின.

ஆனால், ஒரு கட்டத்தில் இருவருக்கும் மேற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், கடந்து சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய தோழியின் கணவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஹன்சிகா.

இது மிகப் பெரிய பேசு பொருளானது. என்ன இருந்தாலும்.. என்னதான் விவாகரத்து ஆகிவிட்டாலும்.. தன்னுடைய தோழியின் முன்னாள் கணவரை திருமணம் செய்து கொள்வதற்கு நடிகை ஹன்சிகாவிற்கு எப்படி நடந்து மனசு வந்தது..? என்றெல்லாம் கேள்விகள் பறந்தன.

இது ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து திரைப்படங்களில் நடந்த நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது நேர்காணலில் கலந்து கொள்ளும் ஹன்சிகாவிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுவதும் அதற்கு நடிகை ஹன்சிகா சுவாரஸியமான பதில்களை கொடுப்பதும் வாடிக்கை.

அந்த வகையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஹன்சிகாவிடம் உங்கள் உடலில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாகம் எது..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு, சிரித்துக் கொண்டு தன்னுடைய உதட்டை காட்டினார். இதுதான் என்னுடைய உடலில் எனக்கு மிகவும் பிடித்த பாகம். என்ன காரணம் என்றால்.., நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என்பதை முதலில் வெளிக்காட்டக்கூடிய பாகம் இது. என்று தன்னுடைய உதட்டை காட்டி சுட்டிக்காட்டி இருக்கிறார் நடிகை ஹன்சிகா.

Summary in English : Recently, Hansika opened up about her favorite body part, and guess what? It’s her lips! Yep, you heard that right. In a world where we often obsess over flawless skin or toned abs, Hansika confidently embraces her luscious lips as her standout feature.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version