கல்லூரியில் காதலித்து விட்டு.. கல்லூரி முடிந்ததும் பிரியா பவானி சங்கர் பார்த்த வேலை.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

நடிகை பிரியா பவானி சங்கர் வெவ்வேறு கட்டத்தில் தன்னுடைய காதல் குறித்து வெவ்வேறு விதமான கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்.

இது சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை பிரியா பவானி சங்கர் கல்லூரி காலம் முதலே காதலித்து வருவதாகவும் என்னுடைய முதல் நண்பரும் கடைசி ஆண் நண்பரும் அவர்தான் அவர் பெயர் ராஜவேலு என்று சமீபத்தில் அறிவித்திருந்தார்.

குறிப்பாக பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யாவும் பிரியா பவானி சங்கரும் காதலிக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவியது உங்களுக்கு நினைவிருக்கும்.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலை பொது வெளியில் அறிவித்திருந்தார்.

கல்லூரி படிக்கும் போது தன்னுடைய 18 வயதிலேயே காதலில் விழுந்து விட்டேன் என கூறிய பிரியா பவானி சங்கர் ஒரு பேட்டியில் கல்லூரி படித்து முடித்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் மேட்ரிமோனி வலைதளத்தில் பதிவு செய்து மாப்பிள்ளை தேடியதாக ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.

இதனை கவனித்து ரசிகர்கள் இந்த வீடியோ காட்சிகளை இணையத்தில் வைரலாகி வருகிறார்கள்.

கல்லூரியில் படிக்கும்போதே ஒருவரை காதலிக்கிறேன் என்று கூறினீர்கள். ஆனால், கல்லூரி முடிந்த பிறகு மேட்ரிமோனி தளத்தில் பதிவு செய்து மாப்பிள்ளை தேடினேன் என்று கூறுகிறீர்கள்..?

இதனை எப்படி புரிந்து கொள்வது என தெரியவில்லை என்று கடுமையான விமர்சனங்களை வைத்து பிரியா பவானி சங்கரை விளாசி வருகின்றனர்.

Summary in English : Priya Bhavani Shankar made headlines by registering her profile on a matrimony site right after finishing college. But here’s the kicker—she was already committed during her college days! Talk about mixed signals!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version