பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஹேமா ராஜ்குமார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுக்கொடுத்தது.
இந்த சீரியலுக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு செயல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது தனியார் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் இவர் பல்வேறு விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட அனுபவங்கள்.. சின்னத்திரையில் தனக்கு கிடைத்த நண்பர்கள் மற்றும் அவர்களுடனான அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்ளும் இவர் இணைய பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக வலம் வரக்கூடிய ஒரு ஆசாமி.
அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வாழ்க்கை நகர்வுகள் ஆகியவற்றை இன்ஸ்டாகிராமில் புகைப்படமாக பதிவிட்டு ரசிகர்களுடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்.
இந்நிலையில், பிரபல தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த போட்டியில் அவரிடம் கோக்குமாக்கான சில கேள்விகள் எழுப்பப்பட்டது.
அதற்கு ஒவ்வொன்றாக பதில் அளித்துக் கொண்டிருந்தார் நடிகை ஹேமா ராஜ்குமார். அதில் ஒரு கேள்வி என்னவென்றால்.. எந்த வயதில் முதல் முதலில் பிட்டு படம் பார்த்தீர்கள்…? என்பது.
இந்த கேள்வியை சற்று எதிர்பாராத ஹேமா ராஜ்குமார் இந்த வயசில் தான் முதன் முதலில் பிட்டு படம் பார்த்தேன் என்று வெளியே சொல்ல கூடாது. அதனால், இந்த கேள்விக்கு நான் பதில் கொடுக்க விரும்பவில்லை என அடுத்த கேள்விக்கு சென்று விட்டார்.
பொதுவாக நடிகைகள் இப்படியான கேள்விக்கு பதில் கொடுப்பதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் ரீச் ஆக முடியும் என்பதால் உண்மையாக எந்த வயதில் பிட்டு படம் பார்த்தோம் என்பதை வெளிப்படையாக கூறி விடுவார்கள்.
ஆனால் நடிகை ஹேமராஜ் குமார் இந்த கேள்வியை சாதூர்யமாக தவிர்த்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.
Summary in English : In a recent interview, Hema Rajkumar from the popular show “Pandian Stores” found herself in a bit of a tricky spot when it came to answering a secret question. Fans were buzzing with curiosity as she skillfully sidestepped the inquiry, leaving everyone wondering what was behind her coy response.