இது தொடையா..? வாழைத்தண்டா..? இலக்கியா சீரியல் குடும்ப குத்துவிளக்கு ஹீமா பிந்து உச்ச கட்ட கிளாமர்..!

சன் டிவியில் ஒளிபரப்பான இலக்கியா என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை ஹீமா பிந்து. இடையில் இந்த சீரியலில் இருந்து விலகினார். சீரியலில் இருந்து விலகியதும் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமானார்.

இதை அறிந்த ரசிகர்கள் சினிமாவில் நடிக்க தான் சீரியலில் இருந்து விலகினீர்களா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக ரசிகர்களைக் கொண்டது இந்த இலக்கியா சீரியல். இந்த சீரியலின் டைட்டில் கதாபாத்திரமான இலக்கியா என்ற கதாபாத்திரத்தில் ஹீமா பிந்து நடித்து வந்தார்.

இதே சீரியலில் அவருக்கு ஜோடியாக பிரபல சீரியல் நடிகர் நந்தன் லோகநாதன் நடித்துக் கொண்டிருந்தார். இடையில், இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ஹீமா பிந்து அறிவித்திருந்தார். அதன்படி விலகியும் விட்டார்.

இதனை தொடர்ந்து இவருக்கு பதிலாக நடிகை சாம்பவி அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து மெட்ராஸ் காரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த மெட்ராஸ்காரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மலையாள நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டு இருந்தார்.

ஈகோவால் ஒருவருடைய வாழ்க்கை எப்படி எல்லாம் மாறுகிறது..? என்பதை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஹீமா பிந்து தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

சீரியலில் புடவை சகிதமாக குடும்ப குத்துவிளக்காக பார்த்து பழக்கப்பட்ட இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தொடையழகு பொழுதாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக குட்டியான உடைகளை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக புடவையை சுத்திக்கிட்டு நின்ற நடிகையா இது..? இது தொடையா..? இல்ல, வாழைத்தண்டா.. என்று வாயை பிளந்து இருக்கின்றனர்.

Summary in English : Actress Hima Bindhu is turning heads on Instagram with her bold photos! She’s not just showcasing her stunning looks but also proving that she’s got the confidence to own it. Fans are loving her fearless approach, and it’s clear that she knows how to grab attention in a fun way.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version