அஜித்திற்காக மட்டுமே ஜெயலலிதா செய்த விஷயம்..! மறையும் வரை வேறு யாருக்கும் பண்ணல..!

தமிழ் திரை உலகில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தன் சொந்த உழைப்பால் இன்று தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜித்குமார் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இவரைப் போலவே சினிமாத்துறையில் ஜொலித்து பின்னால் அரசியலில் களம் இறங்கி தமிழக முதலமைச்சராக மாறிய செல்வி ஜெ ஜெயலலிதா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

தமிழகத்தின் இரும்பு பெண்மணியாக மட்டுமல்லாமல் இந்தியாவின் இரும்பு பெண்மணி ஆகவும் மதிக்கத்தக்க வகையில் தனது சீரிய அரசியல் நிர்வாகத் திறனாள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர்.

அஜித்திற்காக மட்டுமே ஜெயலலிதா செய்த விஷயம்..

அந்த அளவு இரண்டு நபர்களும் மக்கள் மத்தியில் பெயரும் புகழும் பெற்றவர்களாக திகழ்கிறார்கள். அந்த வகையில் தல அஜித் குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

ஜெயலலிதா அஜித்துக்காக மட்டும் செய்த விஷயம் ஒன்று உள்ளது. அது பற்றி தெரிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியத்தில் அப்படியே உறைந்து போவீர்கள். யாரிடமும் அதிகம் நம்பிக்கையும் மதிப்பும் வைக்காத ஜெயலலிதா தல அஜித் மீது அபாரமான நம்பிக்கை வைத்திருந்தது உங்களுக்கு தெரியுமா?

ஜெ ஜெயலலிதா தல அஜித் மீது அதீத பாசமும் மரியாதையும் வைத்திருந்த நிலையில் தல அஜித்தும் அவரை தனது அம்மாவைப் போல நினைத்திருந்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை அவர் பல நாட்களுக்கு முன்பே பகிர்ந்திருக்கிறார்.

மேலும் ஜெயலலிதா தனது அரசியல் வாரிசாக அஜித்தை அந்த இடத்தில் வைத்து பார்த்து அழகு பார்க்க வேண்டும் என்று நினைத்தார். இதை அடுத்து அஜித்துக்கு அரசியலில் அதிக அளவு ஈடுபாடு இல்லாத காரணத்தால் ஜெயலலிதாவின் ஆசை நிரா ஆசையாகவே போய்விட்டது.

இந்நிலையில் ஜெயலலிதா யாருக்குமே செய்ய விரும்பாத ஒரு விஷயத்தை தல அஜித்துக்கு மட்டும் செய்திருக்கிறார். அந்த விஷயம் என்னவென்று இந்த பதிவில் நீங்கள் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

மறையும் வரை வேறு யாருக்கும் பண்ணல..

அந்த வகையில் அதிமுக எம்எல்ஏ சைதை துரைசாமி அவரது மகன் வெற்றி துரை சாமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து முடிந்த நிலையில் அந்த திருமணத்திற்கு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை அழைத்திருக்கிறார்.

எனவே அந்த திருமணத்தை நடத்தி கலந்து கொள்ள ஜெயலலிதா வந்திருந்த சமயத்தில் நடிகர் அஜித்குமாரை பார்த்த உடனேயே மேடையை விட்டு கீழே இறங்கி வந்து அஜித்திடம் நலம் விசாரித்து இருக்கிறார்.

இந்த அளவு ஜெயலலிதா வேறு யாருக்குமே மரியாதை தந்திருப்பாரா? என்று சிந்தித்துப் பார்த்தால் நிச்சயமாக இருக்காது என்று தான் அனைவருக்கும் தோன்றும்.

அந்த அளவு தல அஜித்துக்கு மரியாதையை கொடுத்திருந்த ஜெயலலிதா ஜெயலலிதா நினைத்தது போல் நடந்து கொண்டிருந்தால் இன்று தல அஜித்தின் சீனே வேறு என்று சொல்லலாம்.

அதுமட்டுமல்லாமல் மறைந்து போன வெற்றி துரைசாமியும் தல அஜித்தும் மிகச் சிறந்த நண்பர்களாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அவரது திருமணத்தில் கலந்து கொண்ட அஜித்குமார் எண்ணற்ற போட்டோக்களை எடுத்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இந்நிலையில் தனது அரசியல் வாரிசாக அஜித் வரவேண்டும் என்று ஜெயலலிதா விரும்பிய விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version