JAPAN-ஐ சீரழிச்ச கிழவி நடிகைகள்.. இதுக்கு மீனா தாயாரா..? பொழந்து கட்டும் பிரபலம்..!

நடிகர் நெப்போலியன் அவர்களுடைய மூத்த மகன் தனுஷ் திருமணம் குறித்து சர்ச்சைகள் ஓயாமல் இணையத்தை சுற்றி வருகின்றன.

அந்த வகையில் பிரபல பத்திரிக்கையாளர் சேகுவாரா தன்னுடைய சமீபத்திய காணொளி ஒன்றில் இந்த திருமணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

அதிலும் குறிப்பாக ஒரு திருமணம் அதில் பல்வேறு சர்ச்சை நிறைந்திருக்கிறது. அமெரிக்காவில் இந்த திருமணம் செல்லாது. அப்படி ஒரு திருமணத்தை ஜப்பானில் நடத்துகிறார்கள்.

அந்த திருமணத்தில் இங்கிருக்கும் நடிகைகள் சிலர் சென்று அதனை ப்ரொமோட் செய்யும் விதமாக கொண்டாடும் விதமாக வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு என்ன காரணம்..? நெப்போலியன் இப்படி எல்லாம் செய்வதற்கு ஏதாவது தேவை இருக்கிறதா..? என விளாசினார்.

தொடர்ந்து பேசிய அவர் நடிகை மீனா நெப்போலியன் மகனை திருமணம் செய்து கொண்ட பெண்ணை கொடுத்து வைத்தவள் என்று ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். நான் தெரியாமல் கேட்கிறேன், நீங்கள் ஒரு விதவை தானே நீங்கள் நினைத்திருந்தால் நெப்போலியன் மகனுக்கு வாழ்க்கை கொடுத்திருக்க முடியுமே.. இப்படி ஒரு உடல்நல பிரச்சினை இருக்க கூடிய ஒரு நபருக்கு உங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்ள செய்து கொடுப்பீர்களா..?

ஒரு ஏழைப் பெண் என்பதால் எவ்வளவு இளக்காரமாக நெப்போலியன் மகனை திருமணம் செய்து கொள்ள இந்த பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என கூறிவிட்டு இந்த திருமணத்தை அங்கீகரிப்பது போல பேசுவீர்களா..? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர் மறுபக்கம் நெப்போலியன் ஒரு கேள்விகளை எழுப்பி இருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளர் சேகுவாரா.

தொடர்ந்து பேசிய அவர், இது திருமணமா..? இல்ல, குத்தாட்ட கூடாரமா..? எழுந்து நடக்க கூடாத முடியாத மனமகன் திருமண மேடையில் அமர்ந்திருக்கும் போது அதே மேடையில் குத்தாட்டம் போடுகிறீர்கள்..? இது மன அளவில் அவரை நோகடிக்காதா..? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மறுபக்கம் நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு செய்து வைத்த அந்த திருமணத்தின் மீது எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஒன்றுமில்லை. அந்த பெண் மனம் ஒத்து தான் திருமணம் செய்து கொள்ள ஒப்பு கொண்டிருக்கிறார்.

அப்படி இருக்கும் பொழுது அந்த திருமணத்தில் மாற்று கருத்து கூறுவதற்கு என்ன இருக்கிறது…? என்று நெப்போலியன் அவர்களுடைய மகனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பதிவு செய்யும் ரசிகர்களும் ஒரு பக்கம் இருக்கிறார்கள்.

இப்படி ஒரு சர்ச்சைக்குள்ளான விஷயத்தைப் பற்றி நடிகைகளாக இருப்பவர்கள் பேசும் பொழுது அவர்களை மீதும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. ஓசி காசில் ஜப்பானை சுற்றி பார்த்தோமா.. மூக்கு முட்ட சாப்பிட்டோமா.. என இருக்கணும்.. அதை விட்டுவிட்டு இப்படி ஒரு திருமணத்தை ப்ரொமோட் செய்யும் விதமாக இங்கு வந்து பேசக்கூடாது என நடிகைகள் குஷ்பூ, ராதிகா, மீனா ஆகியோரை விளாசியுள்ளார் பத்திரிக்கையாளர் சேகுவாரா.

Summary in English : In a recent turn of events, journalist Cheguvara didn’t hold back when he called out actresses Meena, Kushbu, and Radhika for promoting actor Napoleon’s son’s marriage in the local media. It seems like Cheguvara believes that their endorsements are more about the glitz and glamour than genuine support. He questioned whether they were really invested in the celebration or just riding the wave of publicity.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version