அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்.. முதன் முறையாக தொப்புளை காட்டி சூடேற்றும் சீரியல் நடிகை..!

Actress Kaavya Arivumani recently captivated her fans with a stunning photoshoot in a vibrant purple saree that showcased her elegance and poise.

நடிகை காவ்யா அறிவுமணி கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற திரைப்படத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகை VJ சித்ரா காலமானதை தொடர்ந்து அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் நடிகை காவியா அறிவுமணி.

அதனை தொடர்ந்து பாக்கியலட்சுமி, தமிழும் சரஸ்வதியும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான மிரள் என்ற திரைப்படத்திலும் 2023 ஆம் ஆண்டு வெளியான ரிப்பப்பரி என்ற திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

ஆனால், எந்த அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டாலும் தன்னுடைய தொப்புள் அழகு ரசிகர்களின் கண்களுக்கு இதுவரை காட்டியது கிடையாது.

இந்நிலையில், தற்போது ட்ரான்ஸ்பரெண்டான புடவை அணிந்து கொண்டது என்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்திருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் தொப்புள் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

Summary in English : Actress Kaavya Arivumani has once again captivated her audience with her stunning photos, this time showcasing the elegance of a purple saree. Draped gracefully, the saree accentuates her figure while exuding an air of sophistication and charm.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version