ஐயோ பாவம்.. சூர்யாவுக்கு ஏழரை ஆரம்பமா? சுழட்டி அடிக்கும் நஷ்டத்தில்  கங்குவா..

சூர்யா நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிக எதிர்பார்ப்போடு திரைக்கு வந்த கங்குவா திரைப்படம் ஏற்படுத்தியிருக்கும் நஷ்டத்தை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் திரை உலகில் ஒரு மிகப்பெரிய பொருட்களில் எடுக்கப்பட்ட கங்குவா திரைப்படமானது கடந்த 14-ஆம் தேதி வெளி வந்தது. இந்தத் திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். 

இந்தப் படத்தில் முன்னணி நடிகராக விளங்கும் சூர்யாவோடு இணைந்து திஷா பாட்னி, பாபி தியோ, நட்டு நடராஜ், கருணாஸ் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் நடித்திருந்தார்கள். 

ஐயோ பாவம்.. சூர்யாவுக்கு ஏழரை ஆரம்பமா?

ரசிகர்களின் மத்தியில் பொருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த படம் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்று வருவதோடு சூர்யா கேரியரில் ஏழரையை இழுத்து விட்டது என்று சொல்லலாம். 

இதற்கு காரணம் கங்குவா திரைப்படம் வெளியிடப்பட்ட திரையரங்குகளில் அதிக அளவு வசூலை செய்யாமல் பாக்ஸ் ஆபிஸில் கோட்டை விட்டதை அடுத்து பெரும் சிக்கலில் சூர்யா மாட்டி இருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் இந்த படம் வசூலை வாரி தராமல் இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும் படத்தில் அதிக அளவு இரைச்சல் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து தியேட்டர்களில் இரண்டு பாயின்ட் சத்தத்தை குறைத்துக் கொள்ளும் படி கேட்டதை அடுத்து படம் பற்றி மோசமான விமர்சனங்கள் எழுந்தது. 

இந்நிலையில் கங்குவா திரைப்படம் வட அமெரிக்காவில் வெறும் 6 கோடி மட்டுமே வசூல் செய்ததை அடுத்து இந்தத் திரைப்படம் 25 கோடிகளில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

சுழட்டி அடிக்கும் நஷ்டத்தில்  கங்குவா..

மேலும் படம் வெளிவருவதற்கு முன்பே எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் பேசியதை நெட்டிசன்கள் ரோல் செய்து வருவதோடு கொஞ்சநஞ்ச பேச்சா பேசினீங்க என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவையும் சூர்யாவையும் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். 

இதைத்தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. 

Summary in English: “Kanguva,” has been making waves for all the wrong reasons. Despite the hype and anticipation leading up to its release, the movie has flopped at the box office. Fans were really hoping for a hit, especially given Surya’s track record of delivering solid performances and engaging stories. But sometimes, even the best actors can’t save a film that just doesn’t connect with audiences.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version