கல்யாணமாகி ஒரு வருஷம் ஆன பிறகும் என் வயித்துல அதை பறக்க விடுறார்.. கணவர் குறித்து கார்த்திகா நாயர்..!

கோ திரைப்படத்தில் நடித்த வாரிசு நடிகையான கார்த்திகா நாயர் திருமணம் முடிந்து ஓராண்டு முடிந்ததை அடித்து கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது குறித்த பதிவு. 

தமிழ் திரை உலகில் உச்சகட்ட நட்சத்திரமாக திகழ்ந்த நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயர், கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளி வந்த கோ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். 

மேலும் இவர் விஜயசேதுபதி, ஆர்யா நடித்த புறம்போக்கு எனும் படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய பின்னும் இவருக்கு பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை.

கல்யாணமாகி ஒரு வருஷம் ஆன பிறகும் என் வயித்துல அதை பறக்க விடுறார்..

இவரின் இளைய தங்கை துளசி நாயர் சில படங்களில் நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து தனது அக்கா மற்றும் அக்கா கணவரோடு எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

இதில் அவர் சில விஷயங்களை மிக நேர்த்தியான முறையில் கூறி இருக்கிறார். அந்த வகையில் கடந்த  ஓராண்டாக இன்னும் என் வயிற்றில் அதே பட்டாம்பூச்சியை ரோகித் பறக்க விட்டு வருவதாக கார்த்திகா நாயர் தனது ஒட்டு மொத்த காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். 

அந்த வகையில் கார்த்திகா நாயர் கேரளா சேலையில் கணவருடன் எடுத்துக்கொண்ட கலக்கலான புகைப்படம் தற்போது லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது. 

இதைத் தொடர்ந்து இவரது இளையமகள் துளசி நாயருக்கும்  விரைவில் திருமணத்தை நடத்தி முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரும் மணிரத்தின இயக்கத்தில் வெளி வந்த கடல் படத்தில் நடித்திருக்கிறார். 

கணவர் குறித்து கார்த்திகா நாயர்..!

மேலும் தனது மனைவியை தூக்கி வைத்துக் கொண்டு ரோஹித் மேனன் கொடுத்திருக்கும் சூப்பர் போஸ் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் மிக விரைவில் குட்டி கார்த்திகாவோ குட்டி ரோகித்தோ வரவேண்டும் என்று தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். 

இதைத் தொடர்ந்து இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது என்று சொல்லலாம்.

Summary in English: Karthika Nair just celebrated her first-year anniversary, and she’s sharing all the love with some adorable photos! It’s been a whirlwind of a year filled with unforgettable moments, and her latest post captures the essence of it all. From cozy dinners to spontaneous adventures, each snapshot tells a story of joy and togetherness.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version