மேடையிலேயே கீர்த்தி சுரேஷின் உதட்டை சுவைத்த கணவர்.. தீயாய் பரவும் வீடியோ..!

Keerthy Suresh and her husband, Antony Thattil, have taken the internet by storm with their stunning wedding video!

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆன்டனியை கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி கரம் பிடித்தார்.

இவருடைய திருமணம் கோவாவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடந்தேறியது. தென்னிந்திய திரைப்படங்கள் பலரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது காதலர் ஆன்டனி தட்டில் இருவரையும் பிரபலங்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

திருமணம் முடிந்த கையோடு திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில், இன்று டிசம்பர் 15ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தம்பதிகளுக்கு கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்று இருக்கிறது.

இந்நிலையில் மேடைகளிலேயே தன்னுடைய மனைவி கீர்த்தி சுரேஷ் உதட்டை லிப்லாக் செய்யும் அவருடைய கணவர் ஆண்டனி தட்டிலின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary in English : Keerthy Suresh and Antony Thattil’s wedding video has taken the internet by storm! Fans can’t get enough of the beautiful moments captured during their special day. From sweet candid shots to stunning decor, it’s like a fairytale come to life.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version