என்ன சிம்ரன் இதெல்லாம்.. கல்யாணத்துக்கு முன்னாடி கூட இம்புட்டு கிளாமர் காட்டல.. கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பள்ளிக்கால நண்பர்களான இவர்களை கொரோனா லாக்டவுன் தான் காதலர்களாக மாற்றி இருக்கிறது. இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் கீர்த்தி சுரேஷ் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க நடிகை கீர்த்தி சுரேஷ் இணைய பக்கங்களில் கிளாமாரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் கல்யாணத்துக்கு முன்னாடி கூட இந்த அளவுக்கு நீங்கள் கிளாமர் காட்டியது கிடையாதே.. என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சிகப்பு நிறத்திலான உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய மஞ்சள் தாலி பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

மட்டுமில்லாமல் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களையும் கவிதைகளையும் எழுதி வருகின்றனர். 

Summary in English : Keerthy Suresh has once again stolen the spotlight, and this time it’s all about her adorable red suit that’s gone totally viral on Instagram! Seriously, if you haven’t seen it yet, you’re missing out. The vibrant color perfectly complements her radiant smile and effortless style. Fans are going wild over how she effortlessly pulls off this traditional look with a modern twist.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version