வெறும் ப்ரா.. குட்டியான ட்ரவுசர்.. கிளாமரில் மிரட்டும் கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அந்த வகையில், தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு படு கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Summary in English : Keerthy Suresh is absolutely stealing the spotlight lately with her stunning photos that are going viral all over the internet! Whether she’s rocking a traditional saree or looking effortlessly chic in casual wear, her pictures have fans buzzing. It’s not just her gorgeous looks that have everyone talking; it’s also the way she carries herself with such confidence and grace.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version