அனிருத் இல்லை.. மாற்று மதத்தவரை திருமணம் செய்யும் நடிகை கீர்த்தி சுரேஷ்..!

Buzz have been swirling, but it’s time to set the record straight: South Indian actress Keerthy Suresh is set to marry businessman Antony Thattil! This exciting news has captured the attention of fans and industry insiders alike, as Keerthy has established herself as one of the most talented and beloved actresses in Indian cinema.

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த தகவல் கடந்த இரண்டு நாட்களாக இணைய பக்கங்களை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.

பல்வேறு நடிகர்கள் கிசுகிசுக்கப்பட்டு கீர்த்தி சுரேஷ் உச்சகட்டமாக நடிகர் விஜயுடன் நெருக்கமாக இருக்கிறார். அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் உடனான விஜயின் நெருக்கம்தான் அவருடைய மனைவி சங்கீதாவை அவரிடம் இருந்து பிரித்து விட்டது என்றெல்லாம் கூட கதைகள் உலா வந்தன.

ஒரு கட்டத்தில் இசையமைப்பாளர் அனிருத்தை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இருவரும் அடிக்கடி இரவு நேர விருந்துகளில் தங்களுடைய காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் இணைய பக்கங்களில் தகவல்களை பார்த்திருப்பீர்கள்.

இந்நிலையில், தற்போது அனிருத் எல்லாம் இல்லை. இந்த நபர்தான்நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வரலாகி இருக்கிறது.

அதன்படி தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் காதலருமான ஆண்டனி தட்டில் என்ற கிறிஸ்தவரை நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இது சார்ந்த செய்திகளுக்கு கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : In a delightful turn of events that has captured the hearts of fans and followers alike, South Indian actress Keerthy Suresh is set to marry businessman Antony Thattil. This news has sparked excitement across social media platforms, as fans eagerly anticipate the union of two prominent figures from different worlds.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version