ஆசை ஆசையாய் கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு போன ஹீரோ? யாருன்னு தெரிஞ்சா ஷாக்காவீங்க!!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்கக்கூடிய சூழ்நிலையில் தற்போது விஷால் குடும்பத்தார் இவரை பெண் கேட்டுச் சென்றதாக விஷயம் கசிந்துள்ளது அது குறித்து விரிவாக பார்க்கலாம். 

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானதை அடுத்து சிவகார்த்திகேயனோடு ரஜினி முருகன் திரைப்படத்தின் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 

வாரிசு நடிகையாக திகழ்ந்த இவர் குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்ததை அடுத்து திரையுலகில் ஹீரோயினியாக வலம் வர ஆரம்பித்ததை அடுத்து தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார். 

ஆசை ஆசையாய் கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு போன ஹீரோ?

தெலுங்கு திரைப்படமான மகாநடி திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரியாக வாழ்ந்து காட்டுவதை அடுத்து அந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்கு தேசிய விருது கிடைத்தது. 

தற்போது பாலிவுட் திரைப்படத்திலும் என்ட்ரி கொடுத்திருக்கக் கூடிய இவர் பேபி ஜான் படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்துவார் என்று நம்பலாம். 

எப்போது பாலிவுட் படத்தில் நடித்த நுழைந்தாரோ அப்போதே படங்களில் கவர்ச்சி காட்ட தொடங்கி இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் மட்டும் கவர்ச்சி காட்டாமல் ஹோம்லி லுக்கில் நடித்தவர் என்பதால் தமிழ் ரசிகர்கள் சற்று கோபத்தோடு இருக்கிறார்கள். 

இன்னும் சில தினங்களில் கீர்த்தி சுரேஷ் அவரது காதலரான ஆண்டனியுடன் கோவாவில் திருமணம் நடக்க இருக்கக்கூடிய விஷயங்கள் இணையம் முழுவதும் பரவியது உங்களுக்கும் தெரிந்திருக்கும். 

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வீட்டுக்குச் சென்ற பிரபல முக்கிய தமிழ் ஹீரோவான விஷால் குடும்பத்தார் சில வருடங்களுக்கு முன்பு பெண் கேட்டுச் சென்றதாக தகவல் ஒன்று தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. 

யாருன்னு தெரிஞ்சா ஷாக்காவீங்க..

நடிகை கீர்த்தி சுரேஷ் சண்டக்கோழி 2 படத்தில் விஷாலுடன் ஜோடியாக நடித்த போது கீர்த்தியை எப்படியும் விஷாலுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்ற முடிவில் அவரது பெற்றோர்கள் அவரை பெண் கேட்க சென்றிருக்கிறார்கள். 

அதுவும் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பழக்கமான இயக்குனர் லிங்குசாமி மூலம் இந்த விஷயத்தை பேசி அனுப்பியதை அடுத்து ஏற்கனவே பல வருடங்களாக அவர் ஒருவரை காதலித்து வருவதாக சொல்லி விஷாலை ரிஜெக்ட் செய்து விட்டார்கள்.

இந்த தகவலை பிரபல நடிகர் சித்ரா லக்ஷ்மன் தனது லேட்டஸ்ட் பேட்டி ஒன்றில் பகிர்ந்ததை அடுத்து இந்த விஷயம் தற்போது இணையம் முழுவதும் பற்றி கொண்டது என்று சொல்லலாம். 

மேலும் இந்த விஷயத்தை ரசிகர்கள் அனைவரும் ஆச்சிரியத்தோடு தெரிந்து கொண்டதோடு இந்த விஷயத்தை தெரியாத அவர்கள் நண்பர்களுக்கும் இந்த ரகசியத்தை ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு படிக்கப்படும் விஷயங்களை ஒன்றாக மாற்றி விட்டார்கள். 

Summary in English: So, there’s been some buzz lately about Keerthy Suresh and a marriage proposal from Tamil hero Vishal! Fans are all abuzz, and it’s easy to see why. Both of these stars have made quite a name for themselves in the Tamil film industry, and their on-screen chemistry has always sparked interest among audiences.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version