கீழ குனிஞ்சு தண்ணி குடிக்க முடியுதா.. தீயாய் பரவும் ஷங்கர் பட ஹீரோயின் வீடியோ..!

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். 

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அதுமட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளாகவே சங்கர் இயக்கத்தில் வெளி வரக்கூடிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு பெற்று தரவில்லை. 

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் நடித்திருந்த நிலையில் ரசிகர்களை கவரும் மெட்டீரியலும் அந்த படத்தில் இல்லை என்ற விமர்சனங்கள் அதிக அளவு எழுந்தது. 

கீழ குனிஞ்சு தண்ணி குடிக்க முடியுதா..

மேலும் காஜல் அகர்வால் இருந்திருந்தால் கூட படத்தை காப்பாற்றி இருக்க முடியும் என்று பலரும் கமெண்ட் செய்திருந்தார்கள். இந்த நிலையில் கேம் சேஞ்சர் படத்தில் கியாரா அத்வானி இருப்பதால் படத்திற்கு எந்த பிரச்சனையும் வராது என்று பலரும் கருத்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

லஸ்ட் ஸ்டோரீஸ் ஆன்தாரஜியில் வைப்ரேட்டரை வைத்துக்கொண்டு டி ஆர் அத்வானி நடித்த காட்சிகள் மற்ற நடிகைகள் யாராக இருந்தாலும் சற்று யோசிப்பார்கள். எப்படி அமலா பால் ஆடையின்றி படத்தில் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தினாரோ அந்த போல கியரா அத்வானி சம்பவம் செய்துவிட்டார். 

இது போன்ற காட்சிகளை தாண்டக்கூடிய அளவு இது வரை யாரும் நடித்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் அமரன் படத்திற்கு முன்பே பாலிவுட்டில் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானியை வைத்து ஷெர்ஷா என்ற ராணுவ வீரனின் படத்தை எடுத்திருந்தார்கள். 

அந்த வகையில் அந்தப் படத்தில் நடிக்கும் போது சித்தார்த் மல்கோத்ராவுடன் காதல் அருந்துவதை அடுத்து உடனடியாக திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் தற்போது ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தில் கியாரா அத்வானி நடித்திருக்கிறார். 

தீயாய் பரவும் ஷங்கர் பட ஹீரோயின் வீடியோ..

இவர் ஜரிகண்டி படத்திலேயே தாராளமாக கவர்ச்சியை காட்டி தெலுங்கு ரசிகர்களை கவர்ந்திருக்க கூடிய இவர் கேம் சேஞ்சர் படத்திற்காக ப்ரமோஷன் பணிகளில் ஃபுல் ஸ்பீடு இருக்கிறார்.

இணையில் தற்போது தங்க நிற ஆடையை உடுத்தி பளிச்சென்று ஜொலிக்கக் கூடிய வகையில் டி ஆர் அத்வானி குனிந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்கும் வீடியோ வந்து இணையத்தில் வெளிவந்து படு மோசமான கமாண்டுகளை பெற்றுள்ளது. 

அந்த வீடியோவில் அப்படி என்ன இருக்கிறது என்பதை நீங்கள் காண விரும்பினால் கீழ் இருக்கும் வீடியோவில் கிளிக் செய்து பார்க்கலாம். 

Summary in English: Kiara Advani recently found herself in the spotlight for a rather unexpected reason—a video of her drinking water went viral! While you might think sipping H2O is pretty standard, this clip has sparked a flurry of reactions online.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version