பல்லாயிரம் கோடி மோசடி..! தெரிந்தே ரெண்டாம் தாரமான கே.ஆர்.விஜயா..! முன்னணி நடிகர்களுடன் உச்சம்..!

நடிகை கே ஆர் விஜயா மலையாள தம்பதிகளான ராமச்சந்திரா நாயர் மற்றும் கல்யாணி ஆகியோருக்கு சென்னையில் பிறந்தவர் இவருடைய உண்மையான பெயர் தெய்வநாயகி என்பதாகும்.

தமிழ் சினிமா ரசிகர்களால் புன்னகையரசி வசூல் மகாராணி என்று அழைக்கப்பட்டவர் கே ஆர் விஜயா.

பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கும் நடிகை கே.ஆர்.விஜயா கடந்த 1966 ஆம் ஆண்டு வேலாயுதன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருடைய திருமணம் விவாத பொருளாக மாறியது. காரணம், நடிகை கே ஆர் விஜயா திருமணம் செய்து கொண்ட வேலாயுதம் நாயர் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

இரண்டாம் தாரமாக கே ஆர் விஜயா, வேலாயுதன் நாயரை திருமணம் செய்து கொண்டார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

திருமணம் செய்து கொண்ட ஒரே ஒரு இடத்தில் ஹேமலதா என்ற ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார் நடிகை கே ஆர் விஜயா.

சினிமாவில் கோடிகளில் சம்பாதித்து அப்போதே படங்களை தயாரிக்கும் அளவுக்கு ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் கே ஆர் விஜயா.

ஆனால் இவருடைய திருமணத்திற்கு பிறகு இவருடைய செல்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது.

இதற்கு முக்கியமான காரணம் இவருடைய கணவர் வேலாயுதன் நாயர் சுதர்சன் ட்ரேடிங் கம்பெனி என்ற ஒரு நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

அதன் மூலம் பல்வேறு பண மோசடிகளின் சிக்கி சிறைக்கு செல்லும் அளவுக்கு எல்லாம் பிரச்சனைகள் வந்தன.

முதலில் வேலாயுதன் நாயருடன் கே ஆர் விஜயாவுக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது..? என்றால் தன்னுடைய டிரேடிங் கம்பெனியில் நீங்கள் பங்குதாரராக சேர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்கு லாபத்திலும் கம்பெனியின் சொத்திலும் பங்கு கொடுக்கிறோம் என்று கே ஆர் விஜயா அந்த நிறுவனத்தில் ஒரு முக்கிய பங்குதாரராக மாற்றியுள்ளார் வேலாயுதன் நாயர்.

அதன் பிறகு, கே ஆர் விஜயா பங்குதாரராக இருக்கும் நிறுவனம் என்று கூறி பல கோடிகளை முதலீடாக பெற்றது சுதர்சன் டிரேடிங் கம்பெனி இந்த நிறுவனத்திற்கு பிறகு நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

இந்த இடைப்பட்ட காலத்தில் கே ஆர் விஜயாவுடன் நட்பை வளர்த்தார் வேலாயுதன் நாயர். நாட்கள் செல்ல செல்ல இந்த நட்பு இருவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தவே.. பொது வெளியில் ஏற்கனவே திருமணமானவருக்கு வப்பாட்டியாக இருக்கிறார் கே ஆர் விஜயா என்று விமர்சனங்கள் எழுந்தன.

பல் வேறு மோசடி முறைகேடுகளில் சிக்கிய சுதர்சன் நிறுவனம் அதே சமயம் ஒரு கட்டத்தில் பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டது என்று கூட கூறுகிறார்கள்.

ஆனால் யார் யார் ஏமாற்றப்பட்டார்கள் யார் யாருக்கு பணம் திருப்பி கொடுக்கப்பட்டது உள்ளிட்ட விபரங்கள் வெளிப்படையாக தெரியவில்லை.

ஆரம்பத்தில் வேலாயுதன் நாயர் ஒரு மோசடி பேர்வழி என்று தெரியாமல் சிக்கிக்கொண்ட கே ஆர் விஜயா அதன் பிறகு அவர் ஒரு மோசடி பேர்வழி என தெரிந்தும் தன்னுடைய கணவர் குழந்தையை வேறு பிறந்து விட்டது என்ற காரணத்தினால் அவரை காப்பாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.

அந்த முயற்சியில் தன்னுடைய பெரும்பாலான சொத்துக்களை இழந்தார் அது மட்டும் இல்லாமல் கே ஆர் விஜயா வின் தம்பியை சினிமாவில் ஹீரோவாக முயற்சி செய்து தோல்வியடைந்தார்.

அதன் பிறகு கே ஆர் விஜயாவின் தம்பி தனிப்பட்ட முறையில் ரியல் எஸ்டேட் தொழிலில் இணைந்து அதிலும் சிக்கிக்கொண்டார். அதன் காரணமாகவும் கே.ஆர். விஜயாவுக்கு பல்வேறு பண இழப்பு ஏற்ப்பட்டது என பதிவு செய்திருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version