“அதான் விவாகரத்து ஆகிடுச்சே..” என பெண் கேட்ட ஆசாமி.. சீரியல் நடிகை கிருத்திகா கொடுத்த பதிலை பாருங்க..!

நடிகை கிருத்திகா அண்ணாமலை தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு உடல் எடை குறைப்பது எப்படி..? உடலை ஆரோக்கியமாக பேணுவது எப்படி உள்ளிட்ட தகவல்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தான் தனக்கு விவாகரத்தான விஷயத்தை பொதுவெளியில் முன் வைத்திருந்தார் நடிகை கிருத்திகா அண்ணாமலை ரசிகர்கள் பலரும் இவர் விவாகரத்து செய்து விட்டாரா..? என்று ஆச்சரியப்பட்டார்கள்.

ஏனென்றால், பிரபலங்களின் விவாகரத்து செய்தி என்றால் உடனடியாக ஊடகங்களுக்கு வந்து விடும். ஆனால், கிருத்திகா அண்ணாமலையின் விவாகரத்து செய்தி ஆண்டுகள் பல கடந்த பின்பும் ஊடகங்களில் பேசப்படவே இல்லை.

இது குறித்து அவர் கூறியதாவது, என்னுடைய விவாகத்து செய்து மிகப் பெரிய விஷயமாக மாறி இருக்கும். ஆனால், என்னுடைய உண்மையான பெயரை கொண்டு செய்திகள் வெளியாகின.

என்னுடைய உண்மையான பெயர் உமா மகேஸ்வரி. நான் தற்கொலைக்கு முயற்சி செய்தியெல்லாம் கூட ஊடகங்களில் வந்திருக்கிறது. ஆனால், உமா மகேஸ்வரி என்ற பெயரில் வந்ததால் பலருக்கும் அது நான் தான் என்று தெரியவில்லை.

ஒருவேளை கிருத்திகா அண்ணாமலை என்ற பெயரில் வந்திருந்தால் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதனால் தான் என்னுடைய விவாகரத்து பற்றி எந்த ஒரு ஊடகங்களிலும் பெரிதாக பேசப்படவில்லை என பதிவு செய்திருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க இணைய பக்கத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவரிடம் இவருக்கு விவாகரத்து ஆகிவிட்டதை தொடர்ந்து ஆசாமி ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டு இருக்கிறார். இதனை பார்த்த நடிகை கிருத்திகா அண்ணாமலை இது என்னுடைய மகன் தம்பி என்று அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். 

Summary in English : Actress Krithika Annamalai recently stirred up some buzz on social media by sharing an adorable pic of her son in response to a guy who jokingly expressed his wish to marry her. It’s always fun to see celebrities interact with their fans, and Krithika’s playful response was no exception!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version