பாத்தாலே எச்சில் ஊறுதே.. புகை போட்டு மூடி.. குஷ்பூ காட்டிய வித்தை.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை குஷ்பூ தன்னுடைய வீட்டில் பிரியாணி சமைக்கும் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

மட்டன் பிரியாணி செய்திருக்கும் நடிகை குஷ்பூ பிரியாணி செய்து முடித்த பிறகு அதற்கு தம் போடும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

பிரியாணி தயாரானதும் ஒரு பாத்திரத்தில் சூடான கறி துண்டுகளை போட்டு அதில் சிறிதளவு நெய் விட்டு அந்த பாத்திரத்தை அப்படியே பிரியாணி பாத்திரத்தில் வைத்து மூடிவிட வேண்டும்.

சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால் பிரியாணியின் ஒட்டுமொத்த அனைவரும் வேற லெவலில் இருக்கும் என்று கூறியிருக்கிறார் நடிகை குஷ்பூ.

இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பார்த்தாலே எச்சில் ஊறுதே என்றுஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Summary in English : Actress Kushboo recently shared an engaging video that has captured the attention of food enthusiasts everywhere, showcasing her unique method for preparing a delectable dum biryani.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version