சிவகார்த்திகேயன் என்கிட்டே பேசுறது இல்ல.. இது தான் காரணம்.. ப்ளாக் பாண்டி வேதனை..!

தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயன் தன்னிடம் பேசவில்லை என்று அன்னை பெட்டியில் பிளாக் பாண்டி வேதனையாக பேசியது விஷயம். 

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற நிறைய நபர்களை நீங்கள் பார்த்து ரசித்து இருப்பீர்கள் அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஆன்கராக ஊடகங்களில் பயணத்தை ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகராக தமிழ் திரை உலகில் மாறி இருக்கிறார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு தமிழ் திரை உலகில் அதிகளவு குழந்தை பேன்களை பெற்றிருக்கக் கூடிய நடிகராக வலம் வரக்கூடிய சிவகார்த்திகேயனை எங்க வீட்டுப் பிள்ளை என்று அனைவரும் விருப்பமோடு அழைப்பார்கள். 

சிவகார்த்திகேயன் என்கிட்டே பேசுறது இல்ல..

அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த அமரன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததோடு வசூலை வாரி குவித்த விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 

இதை அடுத்து பல படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயனைக் குறித்து பிளாக் பாண்டி பேசிய சில விஷயங்கள் ரசிகர்களின் மனதில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்குக் காரணம் அண்மை பேட்டி ஒன்றில் பிளாக் பாண்டி பேசும் போது சிவா அண்ணா ஒரு நான் பேசி பல நாட்கள் ஆகிவிட்டது. அவர் என்னோடு பேசுவதில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவலை கூறி இருக்கிறார். 

மேலும் சின்ன திரையில் இவர்கள் இருவரும் ஒன்றாக பணியாற்றிய காலகட்டத்தில் மிகச் சிறப்பான முறையில் நட்பு ரீதியில் இருந்ததாகவும் இதை அடுத்து அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெளிவர தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் பரவாயில்லை என்று அவரை சந்திக்க சென்றதாகவும் கூறினார். 

இது தான் காரணம்.. ப்ளாக் பாண்டி வேதனை..

அந்த சமயத்தில் அவரை சந்திக்க முடியாமல் போனதை அடுத்து 20000 ரூபாய் அவர் தனக்கு கொடுத்ததாகவும் அதை தான் வாங்க மறுத்ததாகவும் தன்னுடைய அம்மா அதில் இருந்து 20 ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு வாய்ப்பு மட்டுமே கேட்டதாகவும் சொல்லியிருக்கிறார். 

மேலும் தனக்கு கை கால்கள் நன்றாக இருக்கும் போது எதற்காக அந்த பணத்தை நான் பெற்றுக் கொள்ள வேண்டும் உடல்நிலை சரியில்லை என்றால் கூட வாங்கிக் கொள்ளலாம். 

எனவே படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அந்த படத்தில் நடித்து தன்னுடைய எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் அவரை சந்திக்க சென்றதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். 

ஆனால் இன்று வரை அவரோடு பேச முடியாமல் இருப்பதாகவும் திரை உலகில் நிரந்தர இடத்தை பிடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காமல் தவிப்பதாகவும் சொல்லிய பேச்சு அனைவரது மத்தியிலும் வேகமாக பரவி வருகிறது.

Summary in English: In our latest Black Pandi exclusive interview, we had the chance to sit down with the incredibly talented actor Sivakarthikeyan. Known for his charming personality and versatile performances, Sivakarthikeyan opened up about his journey in the film industry, from his humble beginnings to becoming one of the most beloved actors in Tamil cinema.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version