MBBS படிச்சும் கிளாமர் ஏன்..? குண்டா இருந்தா டூ பீஸ் போட கூடாதா..! குட்டியூண்டு உடையில் இளம் நடிகை..!

சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக இருக்கும் நடிகை லாவண்யா வேதா சமீபத்திய பேட்டி ஒன்றில் MBBS படித்தும் எதனால் நான் கவர்ச்சி காட்டுகிறேன் என்று பேசியிருக்கிறார்.

மேலும் குண்டாக இருந்தால் நாம் விரும்பிய ஆடைகளை அணியக்கூடாதா..? என்ற கேள்வியும் எழுப்பி இருக்கிறார்.

பிரபல தனியார் யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்த நடிகை லாவண்யா கூறியதாவது 10 வயதிலேயே நான் என்னுடைய பெற்றோரை இழந்து விட்டேன்.

அதன் பிறகு ஆசிரமத்தில் தான் வளர்ந்தேன். கஷ்டப்பட்டு படித்தேன். தற்போது பெண்களுக்கான உடல் ஆரோக்கியத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றிருக்கிறேன்.

ஆனால், எனக்கு சினிமா மீது சிறுவயதிலிருந்தே ஆர்வம் அதிகம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறேன். ஆனால், கவர்ச்சி காட்டுகிறேன் என்பது சினிமாவின் நடிப்பதற்காக கிடையாது.

நான் என்னை கவர்ச்சியாக உணருகிறேன். எனக்கு பிடித்த ஆடைகளை அணிய வேண்டும் என நினைக்கிறேன். அதனால் தான் கவர்ச்சியான ஆடைகளை அணிகிறேன்.

ஒருமுறை சீரியல் நடிக்க வேண்டும் என்று என்னை அணுகினார்கள். நானும் அது குறித்து பேசினேன். ஆரம்பத்தில் சீரியல் ஹீரோயின் என்று கூறிய அவர்கள் அடுத்தடுத்து என்னுடைய கதாபாத்திரத்தின் நிலையை குறைத்துக் கொண்டே வந்தார்கள்.

ஹீரோவின் அக்காவாக நடிக்க வேண்டும், ஹீரோயின் தோழியாக நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். அதன் பிறகு, பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

இது எல்லாம் என்னிடம் எதையோ எதிர்பார்த்துதான் அவர்கள் செய்கிறார்கள் என்று புரிந்தது. அதன் பிறகு தான் அவர்கள் என்னை அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள தூண்டுகிறார்கள் என்பது எனக்கு புரிந்தது.

பிறகு இந்த சீரியலில் இருந்து நான் விலகி விட்டேன். தற்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் கண்டிப்பாக நான் ஒரு நடிகையாக மீண்டும் என்னுடைய பயணத்தை தொடங்குவேன் என கூறியிருக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள தாறுமாறான கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Summary in English : Actress Lavanya Vedha just dropped a stunning picture on the internet, and fans are absolutely loving it! With her radiant smile and effortlessly chic style, she’s managed to capture the hearts of many once again. Whether she’s rocking a casual look or dressing up for an event, Lavanya always knows how to bring her A-game.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version