காலை கீழ போடுமா.. தெரிய கூடாதது எல்லாம் தெரியுது.. “லப்பர் பந்து” நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

Recently, actress Swasika has captured the attention of social media users with her picturesque holiday in the Maldives alongside her husband.

லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகமாக மாறி இருக்கிறார் நடிகை சுவாசிகா.

இதற்கு முன்பே பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட லப்பர் பந்து திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்திருக்கிறது.

தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவருடைய வயது 31.

ஆனால் இவர் லப்பர் பந்து திரைப்படத்தில் 34 வயதான ஹீரோ ஹரிஷ் கல்யாணுக்கு மாமியாராக நடித்திருந்தார். இந்த விவகாரம் இணைய பக்கங்களில் ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர் தன்னுடைய தேன் நிலவை கொண்டாடுவதற்காக மாலத்தீவுக்கு சென்று இருக்கிறார்.

அங்கே தன்னுடைய கனவருருடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார்.

அந்த வகையில் குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு தெரியும் விதமாக கால் மேல் கால் போட்டபடி தன்னுடைய கணவர் அருகில் உட்கார்ந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் காலை கீழே போடுமா தெரியக்கூடாதெல்லாம் தெரியுது என கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Summary in English : Actress Swasika has recently captured the attention of social media users with her enchanting holiday photos from the Maldives, shared alongside her husband. The picturesque backdrop of pristine beaches and crystal-clear waters has provided the perfect setting for their getaway, leading to a surge in engagement across various platforms.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version