“தூங்கும் போது அந்த உறுப்புக்குள் கேமராவை விட்டு..” கேவலம்.. இயக்குனர் மீது மஹிமா நம்பியார் பாய்ச்சல்..!

Mahima Nambiar recently took the internet by storm with her viral video, and honestly, it’s no surprise!

சாட்டை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் ரசிகர் மத்தியில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மஹிமா நம்பியார். அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட அவர் படப்பிடிப்பு முடிந்து முடிந்த களைப்பில் காரில் வரும்போது அயர்ந்து தூங்கினார்.

அப்போது அந்த படத்தின் இயக்குனர் மஹிமா நம்பியார் அதனை வீடியோ எடுத்து இந்த படத்திற்காக உழைப்பதை பாருங்கள் என்று கேப்ஷன் வைத்து வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில் வாயை திறந்தபடி நன்றாக உறங்கிக் கொண்டிருந்த நடிகை மஹிமா நம்பியாரின் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் படத்திற்காக நன்றாக உழைக்கிறார் போல் தெரிகிறது என்று கிண்டல் அடித்து இந்த வீடியோ காட்சிகளை ஆக்கினார்கள்.

இந்த வீடியோ காட்சி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மஹிமா நம்பியாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் அந்த வீடியோ இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கேவலமான ஒரு வீடியோ.

அந்த வீடியோவை வெளியிட்ட இயக்குனரிடம் நான் பயங்கரமாக சண்டை போட்டேன். தூங்கிக் கொண்டிருக்கும்போது திறந்திருந்த என் வாய்க்குள் கேமராவை விட்டு படம்பிடித்து வீடியோ எடுத்து இப்படியா இணையத்தில் வெளியிடுவீர்கள்..? என்று திட்டினேன்.

நான் இனிமேல் படங்களில் நடிக்க போவதே இல்லை என்ற முடிவுக்கு தள்ளப்பட்டேன். அதன்பிறகு இந்த விஷயத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்தேன் என அந்த வீடியோவை வெளியிட்ட இயக்குனர் மீது பாய்ந்திருக்கிறார் நடிகை மஹிமா நம்பியார். 

Summary in English : Mahima Nambiar recently took the internet by storm with her viral video, and let me tell you, it’s all anyone can talk about! In the video, she shares a glimpse into her life that resonates with so many people.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version