பின்னழகின் போதையே இறங்கல.. இளசுகளை கிறங்கடித்த தளபதி69 நடிகை மமிதா பைஜூ..!

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நட்சத்திரம் நடிகை மமிதா பைஜூ தற்போது நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தன்னுடைய திறமை மற்றும் கவர்ச்சியான தோற்றத்தினால் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் நடிப்பு மீதான தனது ஆர்வத்தை தொடர்ந்து வெள்ளித்திரையில் தன்னுடைய காலடியை எடுத்து வைத்திருக்கிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மலையாள திரைப்படம் ஒன்றில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார் அம்மணி. அதனை தொடர்ந்து பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

இந்நிலையில் தான் தளபதி 69 பட வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஏற்கனவே வணங்கான் திரைப்படத்தில் நடிப்பதற்காக இவர் ஒப்பந்தமானார். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பாலா இவரை அடித்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியானது.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், கேரளாவுக்கே உரித்தான சந்தன புடவையில் அழகு தேவதையாய் ஜொலிக்கும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மல்லிகைப்பூ சரத்துடன் மாமன் வருகைக்காக ஏங்கும் பதுமை..

அவளின் அழகை காண அந்தரத்தில் தொங்கும் விளக்கு.. அந்த விளக்கின் வெளிச்சத்தில் மிளிரும் கன்னங்கள் சிறப்பு..

திரும்பி விடாதே அழகே உன் பின்னழகு கொடுத்த போதையே இன்னும் இறங்கவில்லை..

தன் கரத்தை கோர்த்திற்கும் அழகே.. என் கரத்தை கோர்ப்பாயா..?

பழத்தை சீவுவதற்கு கத்தி எதற்கு.. உன் பார்வை ஒன்றே போதுமே

கருப்பு அருவியாய் அழகியின் நெஞ்சத்தில் தஞ்சம் புகுந்த அந்த கூந்தல் என்ன புண்ணியம் செய்ததோ..!

அம்மணியின் பின்னழகைக் காண காத்திருக்கும் விளக்கின் வெளிச்சத்திற்கு வேலி போட்டது யாரோ..

Summary in English : Mamitha Baiju has once again set the internet ablaze with her recent snaps in a stunning saree! Fans are going absolutely wild over her elegant looks and vibrant colors. Whether it’s the way she drapes the fabric or her infectious smile, there’s something about these photos that just captures everyone’s attention.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version