“ஆள் இல்லாத இடத்துல வச்சி பாக்கணும் போல இருக்கே..” கவர்ச்சியால் கிறங்கடித்த மமிதா பைஜு..!

Actress Mamitha Baiju has captured the attention of social media with her latest stunning photographs taken in a forest setting.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான Sarvopari Palakkaran என்ற திரைப்படத்தில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடிகையாக அடியெடுத்து வைத்தவர் நடிகை மமிதா பைஜூ.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது.

இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் நடிக்கக்கூடிய தளபதி 69 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

நடிகர் விஜயின் கடைசி படமான இந்த படத்தில் மமிதா பைஜூ நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தற்போது நெடுநெடுவென வளர்ந்து ஹீரோயினாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

மட்டுமில்லாமல் இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் ஆளே இல்லாத அடர்ந்த காட்டுக்குள்.. பணி படர்ந்த சூழலில்.. அந்த அழகான வனத்தில்.. ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து கொண்டு அழகு தேவதையாக விதவிதமான போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார்.

ஒவ்வொரு புகைப்படத்திலும் அம்மணியின் கண்பார்வை மற்றும் முகபாவனை ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் விதமாக இருக்கிறது.

அம்மணியின் அழகில் சொக்கி கிடக்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்க.. இந்த புகைப்படங்களை.. ஆளே இல்லாத இடத்தில் வைத்து Zoom பண்ணி பார்த்து ரசிக்கனும் போல இருக்கே என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள் அம்மணியின் ரசிகர்கள். 

Summary in English : Actress Mamitha Baiju has recently captured the attention of social media users with her latest stunning photos taken in a serene forest setting. These images, which showcase her natural beauty against the backdrop of lush greenery, have gone viral across various platforms, sparking admiration and engagement from fans and followers alike.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version