இதைவிட குட்டியான நீச்சல் உடையை பாத்ததே இல்ல.. மொழுக்கட்டின்னு நிக்கும் மனிஷா யாதவ்..!

Actress Manisha Yadav has been stealing hearts and turning heads with her latest vacation pictures that are going absolutely viral on social media!

இதைவிட குட்டியான நீச்சல் உடையை பார்த்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஒரு உடையை அணிந்து கொண்டு அருவியில் நனைந்தபடி அருவியின் அழகை ரசித்தபடி தன்னுடைய முழு முதுகின் அழகையும் மொழுக்கட்டின்னு காட்டி ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார் நடிகை மனிஷா யாதவ்.

தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ்.

அதனை தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பை கதை உள்ளிட்ட வெகு சில திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார்,

வருடத்திற்கு ஒரு படம் என்று நடித்துக் கொண்டிருக்கும் நடிகை மனிஷா யாதவ் இடையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு மீது புகார் ஒன்றை கூறியிருந்தார்.

சென்னை 600028 இரண்டாம் பாகத்தின் ஹீரோயின் நான்தான் எனக்கூறி படப்பிடிப்பை தொடங்கினார். ஆனால், படத்தில் என்னை ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் ஐட்டம் நடிகையாக படத்தில் காட்டி இருக்கிறார்.

இது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என பதிவு செய்திருந்தார் நடிகை மனிஷா யாதவ். இது அந்த நேரத்தில் மிகப்பெரிய பரபரப்பாக பேசப்பட்டது.

இது ஒரு பக்கம் இருக்க இடையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வார்னெட் ஜெயின் என்ற நபரை திருமணம் செய்து கொண்ட நடிகை மனிஷா யாதவ் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஆக்டிவாக இயங்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

இரவு நேர பார்ட்டிகளில் குடியும் கூத்தும் கும்மாளமுமாக இருக்கும் மனிஷா யாதவ் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுகிறார்.

அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் இதைவிட குட்டியான நீச்சல் உடையை இதுவரை பார்த்ததே இல்லையே..? என்று வாயை பிளந்து வருகின்றனர். 

Summary in English : Actress Manisha Yadav is turning heads and stealing hearts with her latest vacation pics that have gone absolutely viral on social media! From stunning beach sunsets to picturesque mountain backdrops, her posts are a feast for the eyes. Fans can’t get enough of her radiant smile and the carefree vibe she exudes in every shot.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version