கன்றாவி.. தொங்க தொங்க மஞ்சள் தாலியுடன்.. கீர்த்தி சுரேஷ் செய்த வேலை.. விளாசும் ரசிகர்கள்..!  

நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 12-ஆம் தேதி கோவாவில் திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து தேனிலவுக்கு கூட செல்லவில்லை நடிகை கீர்த்தி சுரேஷ்.

மாறாக, தன்னுடைய பாலிவுட் படமான பேபி ஜான் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான தெறி திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த பேபி ஜான் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை இயக்குனர் அட்லி தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார். இந்த படம் நாளை (டிசம்பர் 25) திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இதனை தொடர்ந்து ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கழுத்தில் மஞ்சள் தாலியுடன் தோன்றிய இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில், கவர்ச்சியான கவுன் ஒன்றை அணிந்து கொண்டு அந்த படத்தின் கதாநாயகனான வருண் தவானுடன் நெருக்கமாக நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

படத்தின் ப்ரமோஷனுக்காக இப்படியுமா..? கன்றாவி கன்றாவி.. என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

Summary in English : Keerthy Suresh recently took to her social media to share some adorable pictures with Varun Dhawan, and fans are absolutely loving it! These snaps were part of the promotion for their upcoming movie, “Baby John,” and they definitely captured the fun vibe on set.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version