பட வாய்ப்புகளை அள்ளும் மீனாட்சி சவுத்ரி.. வயிற்று எரிச்சலில் பிரபல நடிகை.. புகையும் கிசுகிசு!!

மீனாட்சி சவுத்ரிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் மின்னல் வேகத்தில் வந்து சேருவதை அடுத்து அவரது சக நடிகைகள் அவரைப் பார்த்து பொறாமை கொள்ளக்கூடிய அளவு அவரது வளர்ச்சி உள்ளது அது பற்றிய பதிவு. 

ஹரியானாவில் 1997 ஆம் ஆண்டு பிறந்து வளர்ந்த மீனாட்சி சவுத்ரிக்கு தற்போது 27 வயது ஆகிறது. இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா அழகி போட்டியில் ரன்னர் ஆப் ஆனார். ஹிந்தியில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆப் ஸ்டார்ட்ஸ் என்ற படத்தில் ஒரு சிறு கேரக்டரில் எடுத்தார். 

இதை அடுத்து 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தில் நடித்து தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதை அடுத்து கில்லாடி ஹிட் செகண்ட் கேஸ் எனத் தொடங்க தெலுங்கு படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

பட வாய்ப்புகளை அள்ளும் மீனாட்சி சவுத்ரி..

விஜய் ஆண்டனியின் மூலம்  தமிழில் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி தொடர்ந்து சிங்கப்பூர் சலூன், கோர்ட் என இரண்டு படங்களில் நடித்து மாஸ் காட்டினார். அதுபோல பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் தளபதி படத்திலும் நடித்திருக்கிறார். 

இந்த ஆண்டு மட்டும் மீனாட்சி சவுத்ரி நடிப்பில் குண்டூர் காரம், சிங்கப்பூர் சலூன், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், லக்கி பாஸ்கர் மற்றும் மட்கா உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் எந்த ஆண்டு மற்றும் மீனாட்சி சவுத்ரி இவ்வளவு படங்களில் நடித்திருக்கிறாரா என்ற ஆச்சரியத்தோடு ரசிகர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் மெக்கானிக் ராக்கி மற்றும் சங்கராந்தி வஸ்துன்னாம் உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

வயிற்று எரிச்சலில் பிரபல நடிகை..

இதை அடுத்து சங்கராந்தி வஸ்துண்ணாம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது இந்த படத்தில் இதுக்கான போலீஸ் அதிகாரியாய் இவர் நடித்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் படத்தின் டீசர் வெளிவந்து ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சேஷாத்திரி மேடையில் விளையாடிய காட்சிகள் படத்துக்கு நல்ல பிரமோஷனை கொடுத்துள்ளது. 

நீங்களும் அந்த ப்ரமோஷன் காட்சியை காண வேண்டும் என்றால் கீழ் இருக்கும் வீடியோவை கிளிக் செய்தால் போதுமானது.

Summary in English: Meenakshi Chaudhary has been making waves lately, and let’s just say, not everyone is thrilled about it! Her sudden rise in popularity has sparked quite the conversation among some of the more established actresses in the industry. You know how it goes—when a fresh face starts to steal the spotlight, it can ruffle a few feathers.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version