ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து சர்ச்சை.. சந்தேகத்திற்கு செருப்படி பதில் மோகினி..

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவரது இசைக்கு குழுவில் இருக்கும் பேஸ் கிடார்ரிஸ்ட் இசை கலைஞர் மோகினியை இணைத்து பல்வேறு வகையான கருத்துக்கள் வெளி வந்தது அது குறித்து விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்த விவகாரம்.

இந்திய திரை உலகில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்து இருக்கும் ஏ ஆர் ரகுமான் ஒரு அப்பு அழுக்கு இல்லாத சிறந்த மனிதராக விளங்குவதால் தான் அவரை மிஸ்டர் கிளீன் என்று அனைவரும் அழைக்கிறார்கள். 

எனினும் இவரது 29 வருட திருமண வாழ்க்கையில் தற்போது நிகழ்ந்து இருக்கக்கூடிய விஷயமானது ஒரு மிகப்பெரிய கரையை ஏற்படுத்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். 

ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து சர்ச்சை..

அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் இவரது மனைவி சாய்ரா பானு தன் கணவரை விவாகரத்து செய்வதாக வக்கீல் மூலம் அறிக்கையை வெளியிட்டதை அடுத்து அதே நாள் மாலையில் ஏ ஆர் ரகுமான் இசை குழுவில் இசை கலைஞராக இருக்கும் மோகினி தே தன்னுடைய கணவரை விவாகரத்து செய்த பதிவை வெளியிட்டு இருந்தார். 

இதைத்தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் மற்றும் மோகினி இணைத்து பல்வேறு வகைகளில் கிசுகிசுக்கள் விமர்சனங்கள் வெளி வந்து அனைவரையும் அதிரவிட்டது. 

இதை அடுத்து ஏ ஆர் ரகுமானின் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தை அனுபவித்தார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரம் தொடர்பாக மோகினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். 

அந்த வகையில் தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கும் ஏ ஆர் ரகுமான் 30 ஆண்டுகளுக்கு மேலாக இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து இருக்கிறார். 

இந்நிலையில் இவர் விவாகரத்தை அடுத்து அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வெளி வந்த தகவல்களை அவரது மகள் மற்றும் மகன் வன்மையாக கண்டித்து தங்களது கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். 

அந்த வரிசையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மோகினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைவரையும் ஈர்த்துள்ளது. இது தன்னை நேர்காணல் எடுக்க கோரிக்கைகள் பல குவிந்து வருவதாக சொல்லி இருக்கிறார்.

சந்தேகத்திற்கு செருப்படி பதில் மோகினி..

மேலும் எதற்காக அப்படி நேர்காணல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு என்ன  காரணம் என தனக்கு நன்றாகவே தெரியும்.

எனவே நான் எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்ற விரும்பவில்லை என்னை நேர்காணல் எடுப்பதற்காக அனுப்பியவர்கள் அனைவரிடமும் நான் இதை கூறி விட்டேன். 

அத்தோடு வதந்திகளுக்கு பதிலளித்துக் கொண்டு  ஓடக்கூடிய சக்தி எனக்கு இல்லை. அந்த சக்தியும் நேரத்தையும் நான் வீணடிக்க விரும்பவில்லை. 

எனவே எனது தனி உரிமையையும் சுதந்திரத்தையும் மதிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருக்கக்கூடிய அவரது பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

அது மட்டுமல்லாமல் இனியும் இணையங்களில் ஏ ஆர் ரகுமான் குறித்து தேவையில்லாத விமர்சனங்கள் வேண்டாம் என்பதை சொல்லாமல் உணர்த்திவிட்டது. 

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது. 

Summary in English: In a recent chat, the talented bassist Mohini Dey opened up about the swirling rumors connecting her to the supposed divorce between AR Rahman and Saira Banu. It’s no secret that when you’re in the spotlight, speculation can run wild, and Mohini found herself at the center of it all. She casually addressed how these rumors have been blown out of proportion and emphasized that her relationship with both AR Rahman and Saira Banu is purely professional.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version