ஒத்த வெப் தொடரில் கோட்டை விட்ட மைனா நந்தினி.. சோகத்தில் ஓப்பன் டாக்!!

சீரியல்களில் கலக்கி வந்த சின்னத்திரை நடிகை மைனா நந்தினி ஒரே ஒரு தொடரில் சம்பாதித்து வைத்த மொத்த பணமும் தொலைந்து ஜீரோ வாக்கிவிட்டோம் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் மைனா நந்தினி. இதனால் தான் இவரது பெயரின் முன்னால் மைனா இடம் பிடித்து மைனா நந்தினி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். 

இந்நிலையில் திரைத்துறையில் இருப்பவர்களுக்கு வரும் ஆசையை போலவே இவர்களும் புள்ளத்தாச்சி என்ற வெப் தொடரை தயாரித்து இருக்கிறார்கள். இந்த வெப் தொடர் இது வரை நான்கு எபிசோடுகள் வெளி வந்துள்ளது. 

ஒத்த வெப் தொடரில் கோட்டை விட்ட மைனா நந்தினி..

இந்த எபிசோட் காக அடுத்தடுத்து இலங்கைக்குச் சென்று 11 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு சென்னைக்கு திரும்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

மேலும் எடிட்டிங் செய்வதற்காக ஹார்ட் டிஸ்கை எடுத்து வந்த போது அது  கீழே விழுந்ததால் ஹார்ட் டிஸ்கில் இருந்த எதையும் அவர்களால் திரும்ப எடுக்க முடியாமல் போய்விட்டது. 

மேலும் இந்த வெப் தொடருக்காக தங்கள் கையில் இருந்த மொத்த காசையும் போட்டு தான் படம் எடுத்து இருக்கிறார்கள். ஆனால் தற்போது ஒன்றும் இல்லாமல் வெறுமையாக்கி விட்டது. 

வழக்கமாக படப்பிடிப்பு நடத்தும் போது இரண்டு காபிகள் எடுப்பார்கள். ஆனால் அதில் ஒன்றை ஹார்ட் டிஸ்கில் பதிவு செய்துவிட்டு மற்றொன்றை டிரைவுக்கு வீடியோவாக அனுப்பும் ஹார்ட் டிஸ்காக மாற்றி விட்டோம். 

இதுதான் நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு 800 ஜிபி கொண்ட அந்த ஹார்ட் டிஸ்க் கீழே விழுந்ததால் மொத்தமும் வீணாக்கி விட்டது. இதை ரெக்கவர் செய்வதற்கு பல லட்சங்கள் கேட்டார்கள்.

சோகத்தில் ஓப்பன் டாக்..

 ஆனால் இந்த வெப் தொடருக்காக கையில் இருந்த அனைத்து பணத்தையும் போட்டு விட்டதால் ரெக்கவரி செய்ய என்ன செய்வது என்று தெரியாமல் முழித்திருக்கிறோம். 

இந்நிலையில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் முழுவதும் ஜீரோவாகிவிட்ட நிலையில் நல்ல உயரத்துக்கு சென்று கொண்டிருந்த எங்கள் வாழ்க்கை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பம் ஆகிவிட்டது என்று அண்மை பேட்டி ஒன்றில் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் என் அவர்கள் நண்பர்களோடு இதை ஷேர் செய்து வருகிறார்கள். 

Summary in English: Recently, actress Myna Nandhini shared a heartfelt video that struck a chord with many of her fans. In the video, she opened up about her experiences with financial loss, sharing the emotional rollercoaster that came with it. Myna’s candidness about her struggles is refreshing and relatable—after all, who hasn’t faced tough times?

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version