படுக்கையில் தனுஷுடன் நெருக்கமாக Nayanthara.. தீயாய் பரவும் வீடியோ.. நயன்தாராவின் நரித்தனம்..

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரவுடிதான் படத்தில் சேர்ந்து பணியாற்றிய போது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

நானும் ரவுடி தான் திரைப்படும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு திரைப்படம். எனவே தங்களுடைய திருமண வீடியோவில் அந்த திரைப்படம் சார்ந்த காட்சிகள் பாடல்கள் இடம் பெறுவதை தவிர்க்கவே முடியாது என்ற சூழலில் இருக்கின்றனர்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா நேற்று ஒரு மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இதில் தன்னுடைய திருமண வீடியோவில் இணைப்பதற்காக நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகளையும், இசையையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டு படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷிடம் அனுமதி கேட்டும் இரண்டு ஆண்டுகளாக அனுமதி கொடுக்காதது குறித்து அறிவித்திருந்தார்.

ஆனால், தன்னுடைய அறிக்கையில் நடிகர் தனுஷை எந்த அளவுக்கு டேமேஜ் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு டேமேஜ் செய்து அறிக்கையை வெளியிட்டு இருந்தார் நடிகை நயன்தாரா.

இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு பலமுறை யோசித்து இருக்க வேண்டுமோ..? என்று ரசிகர்கள் பலரும் தற்போது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஏனென்றால், நடிகர் தனுஷ் தன்னுடைய பணத்தை போட்டு எடுத்த ஒரு படைப்பிற்கு உரிமை கூறுவதில் எந்த தவறும் கிடையாது. தங்களுடைய திருமண வீடியோவை வைத்து கோடிக்கணக்கில் பணம் பார்க்கத் துடிக்கும் நடிகை நயன்தாரா நடிகர் தனுஷை கேள்வி கேட்பதற்கு எந்த தகுதியும் கிடையாது.

இன்னும் சொல்ல போனால் நடிகை நயன்தாராவிற்கும் தனுஷுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. தன்னுடைய ரசிகர்கள் என்னுடைய திருமண வீடியோவை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என நடிகை நயன்தாரா தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இப்படி தன்னுடைய ரசிகர்கள் பற்றி திடீரென நீலிக்கண்ணீர் வடிக்கும் நடிகை நயன்தாரா. தன்னுடைய திருமண வீடியோவை ஏன் யூடியூபில் வெளியிடவில்லை. திருமணத்தன்று பத்திரிகையாளர்களைக் கூட உள்ளே அனுமதிக்கவில்லை.

தன்னுடைய திருமணத்தை கூட காசாக்க துடிக்கும் நடிகை நயன்தாரா நடிகர் தனுஷ் தன்னுடைய பணத்தை போட்டு எடுத்த ஒரு படத்திற்கு உரிமை கூறும் போது வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பது ஏன்..?

அறிக்கையில் நடிகர் தனுஷின் நடவடிக்கைகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக பேசாமல் தனிமனித தாக்குதலில் இறங்கி இருக்கிறார் நடிகை நயன்தாரா. தன்னுடைய படங்களின் பிரமோஷனுக்கு வராத நடிகை நயன்தாரா. தயாரிப்பாளர்கள் எவ்வளவு கெஞ்சி கேட்கும் தன்னுடைய படங்களின் பிரமோஷனுக்கு வராதவர் நடிகை நயன்தாரா.

தன்னுடைய திருமண வீடியோ.. இதனால் எனக்கு பல கோடி நஷ்டமாகிறது என்பதால் தனிமனித தாக்குதல் நடத்தும் அளவுக்கு இறங்கி வந்து தன்னுடைய நரித்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என நடிகை நயன்தாரா மீதான கண்டனங்கள் இணைய பக்கங்களில் குவிந்து வருகின்றன.

இது ஒரு பக்கம் இருக்க நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த காட்சிகள் யாரடி நீ மோகினி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் ஆகும். இந்த வீடியோ வெளியிட்டு இருக்கும் சில இணையவாசிகள் இந்த வீடியோவையும் உங்களுடைய திருமண வீடியோவில் இணைத்து வெளியிடலாமே.. என்று கிண்டலடித்து படுமோசமான கருத்துக்களை பதிவிட்டு இருக்கின்றனர். 

Summary in English : Recently, fans have been buzzing with questions about actress Nayanthara and her marriage video. Some are accusing her of trying to cash in on the big day, which seems a bit unfair if you ask me. I mean, who wouldn’t want to share such a joyous occasion? It’s like when Dhanush produced his movie; he’s just doing what any creative person would do—make some money from their hard work!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version