தலய வைச்சு எடுக்க வேண்டிய படம்.. ஆனா சீக்ரெட்ட பகிர்ந்த விக்னேஷ் சிவன்..!

தல அஜித்தின் விடாமுயற்சி டீசர் வெளி வந்ததை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் சில கருத்துக்களை சொல்லி இருக்கிறார் அது பற்றிய விரிவான பதிவினை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

போடா போடி படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக திரையுலகுக்கு அறிமுகமான விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் திரைப்படத்தின் மூலம் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார். 

இதை அடுத்து இவர் இயக்கத்தில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை தழுவியது. இந்த சூழ்நிலையில் இவர் அஜித்தை வைத்து படம் இயக்குவதாக இருந்து அந்த படமும் கை நழுவி போனது. 

தலய வைச்சு எடுக்க வேண்டிய படம்..

தற்போது லவ் டுடே பிரதீப் ரங்க நாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயற்றி வருகிறார். நானும் ரவுடிதான் படத்தை இயக்கக்கூடிய சமயத்தில் தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் அவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. 

இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவிட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதை அடுத்து வாடகை தாயின் மூலம் உயிர், உலக் என்று இரண்டு மகன்களை பெற்றெடுத்திருக்கிறார்கள். 

அந்த சமயத்தில் தான் லைக்கா தயாரிப்பில் அஜித்தை வைத்து இயக்கக்கூடிய வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்ததை அடுத்து அவர் சொன்ன கதையின் இரண்டாம் பகுதி தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காததை அடுத்து அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். 

இந்நிலையில் அண்மை பேட்டியில் கலந்து கொண்ட விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்கவிருந்ததை குறித்து பேசும் போது அஜித்திடம் சொன்ன கதை ஆவேசம் போன்ற ஒரு கதை ஆகும். 

ஆனா சீக்ரெட்ட பகிர்ந்த விக்னேஷ் சிவன்..

இந்த கதை ஓகேவாகி இருந்தால் கண்டிப்பாக அனைவரும் வித்தியாசமான அஜீத்தை பார்த்து இருப்பார்கள். எனினும் எனது ஆவேசம் போன்ற கதையா? இதெல்லாம் நம்புற மாதிரியா? இருக்கு என்று கடுமையாக பலரும் தற்போது ட்ரோல் செய்து வருகிறார்கள். 

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. 

Summary in English: Vignesh also mentioned how Ajith has this incredible ability to connect with viewers on a personal level through his roles. It’s no wonder that fans eagerly await each new release! With Vignesh being a filmmaker himself, it’s interesting to hear how he admires the craft of fellow artists in the industry. If you’re an Ajith fan or just love good cinema, this conversation is definitely worth checking out!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version