தனுஷை ஓரம் கட்டிய ஒதுக்கிய நயன்தாரா.. மிரள வைத்த சம்பவம்!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய டாக்குமென்டரி படத்திற்கு உதவிய அனைத்து நபர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்த நிலையில் நடிகர் தனுஷுக்கு மட்டும் நன்றியை தெரிவிக்காமல் ஓரம் கட்டிய விஷயம். 

ஒட்டுமொத்த தென்னிந்தியாவை பரபரப்புக்கு உள்ளாக்கிய விஷயம் கடந்த வார இறுதியில் நயன்தாரா மூலம் வெளிவந்த அந்த கடிதம் தான். அந்த கடிதம் தனுஷுக்கு எழுதப்பட்ட நிலையில் அதன் விவரம் அறிந்து இணையமே பற்றிக் கொண்டது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை மையமாகக் கொண்டு நெட்ப்ளக்ஸ் ஓடிஇ தளத்தில் வெளியான டாக்குமென்ட்ரி நயன்தாரா beyond fairy tale என்ற பெயரில் வெளிவந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

தனுஷை ஓரம் கட்டிய ஒதுக்கிய நயன்தாரா..

இந்த டாக்குமெண்டரியில் நயன்தாரா நடித்த சில படங்களின் காட்சிகள் இணைக்கப்பட்டு இருந்த நிலையில் திருமணத்திற்கு முன்பு விக்கி மற்றும் நயன் பணியாற்றிய நானும் ரௌடி தான் படத்தின் சில காட்சிகளும் இடம் பிடித்திருந்தது. 

எனினும் அந்தப் படத்தின் தயாரிப்பாளராக திகழ்ந்த நடிகர் தனுஷ் அது போன்ற காட்சிகளை பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அவரது பிறந்தநாள் அன்று டாக்குமென்ட்ரி வெளிவந்து பலரையும் கவர்ந்தது. 

 அந்த டாக்குமென்டரி தமிழில் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் விமர்சனம் செய்த நிலையில் நானும் ரவுடிதான் படத்தில் இருந்த காட்சிகள் சுமார் மூன்று நிமிட அளவில் டாக்குமென்ட்ரிகள் இடம் பிடித்ததற்கு சுமார் 10 கோடி நஷ்ட ஈடு தனுஷ் கேட்டதாக நயன்தாரா அது பற்றி கூறியிருந்தார். 

இதைத்தொடர்ந்து அந்த டாக்குமென்டரி படத்தில் இடம்பிடித்த திரைப்பட காட்சிகளை இணைத்து வழங்க ஒப்புதல் கொடுத்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்த வண்ணம் இருந்தார். 

இதில் அவர் பாலிவுட் தொடங்கி தமிழ் சினிமா, மலையாள சினிமா ஏன் தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர்களின் பெயர்களை குறிப்பிட்டு நன்றியை தெரிவித்த இவர் நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் தனுசுக்கு நன்றி தெரிவிக்கவில்லை. 

அவர் தனது கடிதத்தில் வணக்கம் நமது நயன்தாரா beyond the fairy tale என்ற ஆவணப்படத்தில் பல மகிழ்ச்சியான தருணங்கள் அடங்கி உள்ளது. மேலும் இந்த படத்தில் நான் நடித்த படங்கள் குறித்து காட்சிகளும் இடம் பிடித்துள்ளது. 

மிரள வைத்த சம்பவம்..

அந்த வகையில் நான் உங்களை அணுகும்போது எந்தவித தயக்கமும் தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கி உங்கள் அன்பை வெளிப்படுத்தியதை நான் நன்றியோடு என் மனதில் எப்போதும் வைத்திருப்பேன். 

இப்படி நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட இவர் ஷாருக்கான், கௌரி கான், கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனர் கே பாலச்சந்தர், புஷ்பா கந்தசாமி, லைக்கா ப்ரொடக்‌ஷன் சுபாஸ்கரன், ஐசாரி கணேசன், உதயநிதி ஸ்டாலின், ராம்குமார் கணேசன், ஐங்கரன் கருணாமூர்த்தி போன்றோருக்கு தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார். 

இந்நிலையில் தனுசுக்கு நன்றி தெரிவித்த தெரிவிக்காமல் அவரை ஓரம் கட்டி இருக்கும் விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு லேடி சூப்பர் ஸ்டார் தனுஷை சம்பவம் செய்துவிட்டதாக பேசி வருகிறார்கள். 

Summary in English: When you think of Nayanthara, the first image that pops into your mind might be that of a fairy tale heroine, right? But let’s dive a little deeper. This talented actress has carved out a space for herself in the industry that’s way beyond just playing the damsel in distress. Recently, she’s been opening up about her experiences and expressing gratitude to some big names in the film industry—most notably Shah Rukh Khan and other producers, while also giving a nod to her journey apart from Dhanush.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version