பொருள் அந்த மாறி வர்மா.. மைண்ட் ப்ளோயிங்.. சட்டை பட்டனை கழட்டி விட்டு நயன்தாரா..!

நடிகை நயன்தாரா தற்போது வெறும் நடிகையாக மட்டுமில்லாமல் தொழிலதிபராகவும் தன்னை முன்னிறுத்துகிறார்.

பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் மற்றும் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா வெற்றிகரமான தொழிலதிபராகவும் உலா வந்து கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் வளரக்கூடிய எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி அடையும் என்று நயன்தாரா நம்பக்கூடிய நிறுவனங்களில் கோடிக்கணக்கில் முதலிடம் செய்து கொண்டிருக்கிறார்.

நடித்து சம்பாதித்த பணத்தை பத்திரமாக நிலத்தில் அல்லது தங்கத்தில் முதலீடு செய்யும் நடிகைகள் ஒரு பக்கம் இருக்க நடிகை நயன்தாரா அவற்றை தொழிலில் முதலீடு செய்வது ஒரு புது விஷயமாக பார்க்கப்படுகிறது.

பல்வேறு நடிகைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார் நடிகை நயன்தாரா என்று கூறலாம்.

மறுபக்கம் தன்னுடைய தயாரிப்புகளுக்கு விளம்பரப்படுத்தும் வகையில் தன்னையே விளம்பர மாடலாக மாற்றிக் கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா.

அதன் ஒரு பகுதியாக இணைய பக்கங்களில் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு தன்னுடைய அழகுகள் பளிச்சென தெரியும் விதமாக கத்தி போன்ற பார்வையை வீசி நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

இதனை, பார்க்கும் ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து வர்ணித்து கோக்குமாக்கான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Summary in English : Nayanthara, often referred to as the “Lady Superstar” of Indian cinema, has once again captured the hearts of fans worldwide with her stunning photos that are going viral on the internet. These images showcase not just her breathtaking beauty but also her incredible versatility as an actress.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version