தமிழ் படத்துல தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? வாயடைத்து போன ரசிகர்கள்…!

நடிகை நஸ்ரியா ( Nazriya Nazim ) கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இவருடைய வயது தற்போது 29 தான் ஆகிறது.

ஆனால், திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயுமாகி இருக்கிறார் நடிகை நஸ்ரியா. தன்னுடைய 19 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார் நடிகை நஸ்ரியா.

இவருக்கு சினிமாவில் முன்னணி ஹீரோயின் ஆகும் வாய்ப்பு நிறையவே இருந்தது. குறிப்பாக, தமிழில் ராஜா ராணி திரைப்படத்தில் நடித்த பிறகு இவருக்கான மவுசு எகிரியது.

முன்னணி நடிகைகளுக்கு நிகரான பிரபலம் கொண்டிருந்த நஸ்ரியா திடீரென மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.

ஒரு பிரச்சனையின் காரணமாக தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று முடிவு எடுத்தார் நடிகை நஸ்ரியா, அது என்ன பிரச்சனை..? என்றால் நடிகர் தனுசுடன் நையாண்டி படத்தில் நடித்திருந்தார் நடிகை நஸ்ரியா.

இந்த திரைப்படத்தில் நடிகை நஸ்ரியா கவர்ச்சியாக நடிக்க மறுத்து இருந்தார். ஆனாலும், இனிக்க இனிக்க பார்ப்பதென்ன என்ற பாடலில் கிளாமராக நடித்திருந்தார் நடிகை நஸ்ரியா.

அந்த பாடலில் வேறு ஒரு நடிகையின் அங்கங்களை க்ளோஸ் அப்பில் படம் பிடித்து அதனை நஸ்ரியாவின் அங்கங்கள் என காட்டிவிட்டார் இயக்குனர் என்று கொதித்தெழுந்தார் நடிகை நஸ்ரியா.

இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். இது மிகப்பெரிய பிரச்சினை ஏற்படுத்தியது. அதன் பிறகு தமிழ் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவு எடுத்தார்.

அந்த படத்தில் நடிக்கும் முன்பு ஒப்பந்தமான இரண்டு தமிழ் படங்களான வாயை மூடி பேசவும் மற்றும் திருமணம் எனும் நிக்கா இந்த இரண்டு திரைப்படங்களை மட்டும் நடித்து முடித்துவிட்டு அதன் பிறகு தமிழ் படங்களில் நடித்த முற்றிலுமாக விலகிக் கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த நஸ்ரியா தன்னுடைய கணவர் நடிக்கும் அல்லது தயாரிக்கும் படங்களில் மட்டும் தலை காட்டிக் கொண்டிருக்கிறார்.

தற்போது ஒரு மலையாள திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Summary in English : Nazriya Nazim, the talented Malayalam and Tamil actress, has indeed been captivating her fans with her recent photos.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version