ஷூட்டிங் ஸ்பாட்ல அதெல்லாம் சகஜமா நடக்கும்.. அந்த நேரத்தில் என் புருஷன் கூடவே இருப்பார்.. நீலு ஆண்ட்டி பகீர்..!

Neelu Nazreen : பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்தாலும் சிங்கம் புலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இளவட்டங்கள் மத்தியில் சிங்கம் புலி ஆன்ட்டி என்று பிரபலமானவர் நடிகை நீலு நஸ்ரின்.

சிங்கம் புலி திரைப்படத்தில் நடிகர் ஜீவா தன்னுடைய தோழி வீட்டிற்கு வருவார். அந்த நேரத்தில் அவருடைய தோழி அவருடைய வீட்டில் இருக்க மாட்டார். அவருடைய அம்மா மட்டுமே இருப்பார்.

மெதுவாக பேச்சு கொடுத்துக் கொண்டே உள்ளே செல்லும் நடிகர் ஜீவா அங்கே செய்யக்கூடாத வேலைகளை செய்வது போன்ற காட்சி.

காட்சி முடிந்த பிறகு அவருடைய தோழி வருவார். உன்னை பார்க்க தான் வந்தேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுவார் நடிகர் ஜீவா.

வெளியே வந்துவிட்டு வாசலில் நிற்கும் அவருடைய தோழி ஜீவாவுக்கு டாட்டா காட்டுவார். அதே சமயம், மாடியில் நின்று தோழியின் அம்மாவாக நடித்திருந்த நீலு ஆண்டிக்கும் டாடா காட்டுவார்.

அந்த நேரத்தில், சாலையில் ஒரு விவசாயி மாட்டையும் கன்று குட்டியும் ஓட்டிக்கொண்டு செல்வது போன்ற காட்சி. மோசமான அர்த்தம் புரிந்து இந்த காட்சிகள் நீலு ஆண்டிக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தன.

ஆனால், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு மோசமான அனுபவங்களை ஏற்படுத்தி விட்டது. என்னிடம் வேறு மாதிரியான காட்சி என்று சொல்லி படமாக்கினார்கள். படத்தில் வேறு மாதிரி காட்டி இருந்தார்கள்.

அந்த படம் வெளியான பிறகு கூட எனக்கு இது தெரியாது. இந்த காட்சியை சில நண்பர்கள் உறவினர்கள் பார்த்துவிட்டு என்னிடம் சொன்னபோதுதான் நான் அந்த காட்சியை பார்த்தேன்.

என்ன இவ்வளவு மோசமாக எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். அதன் பிறகு திரைப்படங்களின் நடிப்பதையே விட்டுவிட்டேன்.

தற்பொழுது அழகு நிலையம் ஒன்றை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். தொடர்ந்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் படப்பிடிப்பு தளங்களில் அட்ஜஸ்ட்மென்ட் நடப்பது குறித்து கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது, படப்பிடிப்பு தளங்களில் அதெல்லாம் சாதாரணமாக நடக்கும் சகஜமாக நடக்கும். குறிப்பிட்டு நடிகைகள் விருப்பப்பட்டு தான் இதையெல்லாம் செய்வார்கள்.

இது ஒன்றும் பெரிய விஷயமாக அங்கு தெரியாது. சூட்டிங் ஸ்பாட்டில் சகஜமாக நடக்கும். ஆனால், சூட்டிங் ஸ்பாட் செல்லும் போதெல்லாம் என்னுடைய கணவர் என்னுடைய கூடவே இருப்பார்.

அதனால் என்னிடம் யாரும் இப்படியான அழைப்புகளை வைத்தது கிடையாது. நான் சினிமாவில் அறிமுகமானது முதல் இப்போது வரை யாரிடமும் நான் அட்ஜஸ்ட்மென்ட் செய்தது கிடையாது.

சிறுசிறு கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொண்ட நடிப்பேனே தவிர பெரிய வாய்ப்புகள் வேண்டும்.. நிறைய சம்பளம் வேண்டும்.. என்று நான் எப்போதும் நினைத்தது கிடையாது.

அதனால் எனக்கு இப்படியான சிக்கல்கள் வந்தது கிடையாது என பேசியிருக்கிறார் நடிகை நீலூ நஸ்ரின். 

Summary in English : Actress Neelu Nazrin recently opened up about her exhilarating shooting spot experiences, captivating fans with her behind-the-scenes insights. From the vibrant energy of the set to the camaraderie among cast and crew, Neelu paints a vivid picture of what it’s like to bring characters to life. She shared how each location offers unique challenges and inspirations, making every shoot an adventure in itself.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version