4 வயதில் நோய்.. 17 வயதில் அதிர்ச்சி.. 1000 கோடி சொத்து..? ஏழை மருமகள்.. வெளிவராத ஜப்பான் திருமண ரகசியம்..!

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் குறித்து தான் கடந்த இரண்டு வாரங்களாக சமூக வலைதள பக்கங்கள் நிரம்பி இருக்கின்றன.

பிரபல தமிழ் நடிகரான நெப்போலியன் இரண்டு மகன்களுக்கு தந்தை ஆவார். ஒருவருடைய பெயர் தனுஷ். இளையவருடைய பெயர் குணால்.

இவருடைய மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு என்ற ஒரு அரிய வகை நோய் இருக்கிறது.

இந்த நோய் இருப்பவர்களுக்கு நான்கு வயது ஆகும்போது தான் அவர்களுக்கு அந்த நோய் இருக்கிறது என்பதே தெரிய வரும். உச்சகட்டமாக 17 வயதில் தாண்டும் போதுதான் அவரால் தொடர்ந்து செயல்பட முடியுமா..? அல்லது முடியாதா உள்ளிட்ட விபரங்களை சொல்ல முடியும். அந்த அளவுக்கு அரியவகையான நோய் இது.

அப்படி இவருடைய 17 வயதில் இடுப்புக்கு கீழ் பகுதியில் உள்ள எந்த உடல் உறுப்பையும் இவரால் உணர முடியாது என்ற ஒரு சூழ்நிலையில் தற்போது அவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் நெப்போலியன்.

இது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. என்னதான் தன்னுடைய மகனுக்கு நடிகர் நெப்போலியன் ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறார். தங்கள் காலத்திற்குப் பிறகு அவருக்கு ஒரு துணை வேண்டும் என்று நினைத்து ஒரு திருமணத்தை செய்திருக்கிறார் என்றெல்லாம் பலரும் கூறினாலும் கூட, தெரிந்தே ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணடிப்பது எந்த வகையில் நியாயம்..?

இந்த திருமணத்தை திருமணம் என்று சொல்ல முடியாது. இத்தனைக்கும் அமெரிக்க அரசாங்கம் இவர்களுடைய திருமணத்தை அங்கீகாரம் செய்யாது. அமெரிக்கா சட்டத்தை பொருத்தவரை திருமணம் செய்து கொள்ளக் கூடிய இருவரும் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கு தகுதியான நிலையில் இருக்க வேண்டும்.

அப்போதுதான் அந்த திருமணம் அங்கீகரிக்கப்படும். ஆனால், தனுஷின் இந்த திருமணம் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படாது என்பதால் தான் ஜப்பானிற்கு சென்று திருமணம் செய்திருக்கிறார்கள்.

ஆனால் ஜப்பானில் தடபுடலாக திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் திருமணம் செய்தால் எந்த அளவுக்கு பரபரப்பாக எந்த அளவுக்கு ஜோராக இருக்குமோ அதே பரபரப்பு அதே ஜோருடன் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது நடிகர் நெப்போலியன்.

இவருக்கு இருக்கக்கூடிய ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்தில் பாதி சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார் அவருடைய மூத்த மகன் தனுஷ். இதன் மூலம் அவருடைய மருமகள் அக்ஷயாவும் மறைமுகமாக தற்போது கோடீஸ்வரி ஆகியிருக்கிறார்.

என்னதான் ஏழை பெண்ணாக இருந்தாலும் கூட தற்போது தனுஷை திருமணம் செய்து கொண்டதன் மூலமாக கோடீஸ்வரி ஆகியிருக்கிறார். இதுதான் அமெரிக்காவின் திருமணம் செய்யாமல் ஜப்பானில் திருமணம் செய்வதற்கு உண்டான ரகசியம் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : The recent marriage of Dhanoosh, the son of the legendary actor and filmmaker Napolean, has taken the internet by storm. This high-profile union is not just a personal milestone for Dhanoosh but also a significant event that has captured the attention of fans and followers worldwide.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version