அக்ஷயாவிற்கு 500 கோடி சொத்து.. அதுக்கு ரகசிய டீல்.. நெப்போலியன் பாதுகாப்பில் இர்ஃபான்..!

பிரபல நடிகர் நெப்போலியன் அவர்களின் மூத்த மகன் தனுஷ் திருமணம் குறித்த பேச்சுக்கள் தான் கடந்த இரண்டு வாரங்களாக சமூக வலைதளங்களில் வியாபித்து இருக்கிறது.

இந்நிலையில், இவருடைய திருமணம் குறித்து விமர்சனமும் ஒரு பக்கம் எழுவதை பார்க்க முடிகிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இடுப்பு பகுதிக்கு கீழே எந்த உறுப்பும் வேலை செய்யாது என்ற நிலையில் ஒரு கணவனாக தன்னுடைய மனைவியுடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்று தெரிந்தும் அவருக்கு ஒரு பெண்ணை திருமணம் முடித்து வைப்பது எந்த வகையில் நியாயம்..?

பணமிருந்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணடிக்கலாமா..? என்று விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள் சில இணைய வாசிகள். என்னதான் அது ஒரு தந்தையின் பாசம் தன்னுடைய குழந்தைக்கு தன்னுடைய மகனுக்கு செய்ய வேண்டிய கடமையை நெப்போலியன் செய்கிறார் என்று கூறினாலும் இப்படி ஒரு திருமணத்தை அங்கீகரிப்பது தவறு.

இதன் காரணமாகவே அமெரிக்காவில் அவருடைய திருமணம் நடைபெறவில்லை. அமெரிக்காவில் திருமணம் செய்ய வேண்டும் என்றால் மணமகன், மணமகள் இருவரும் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான முழு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

அப்படி தகுதி பெறாதவர்கள் திருமணம் அமெரிக்காவில் செல்லாது. இதன் காரணமாகவே ஜப்பானில் இந்த திருமணத்தை நடத்தி இருக்கிறார் நடிகர் நெப்போலியன் என்று கூறியிருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்.

தொடர்ந்து பேசிய அவர் நெப்போலியனுக்கு பணத்தை சம்பாதித்து அதனை செலவு செய்து வெறுத்துப் போய்விட்டார். பணத்தின் மீது அவருக்கு இருந்த நாட்டமே போய் விட்டது.

தன்னுடைய மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்துணை அமைய வேண்டும். நாம் இல்லாத காலத்தில் அவனுக்கு ஒரு துணை இருக்க வேண்டும் என்று பல கட்ட தேடுதலுக்குப் பிறகு ஒரு மணப்பெண்ணை தேர்வு செய்திருக்கிறார்.

அவருக்கு இருக்கக்கூடிய ஆயிரம் கோடி சொத்தில் 500 கோடி அவருடைய மூத்த மகன் தனுஷுக்கு தான். இப்போது மறைமுகமாக தன்னுடைய மருமகள் அக்ஷயாவும் சட்டப்படியாக 500 கோடிக்கு அதிபதியாகிறார் என்று பேசியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்.

இவருடைய அந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary in English : Tamizha Tamizha Pandian recently shared his insightful perspective on the much-discussed marriage of Nepoleon’s son, Dhanoosh, to Akshaya. In a world where celebrity relationships often dominate headlines, Pandian’s take stands out for its depth and understanding of the cultural implications at play. He emphasized that this union is not just a personal affair but also a significant event that reflects evolving societal norms.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version