ஷாரிக் லவ்வை சொல்லல.. நேரடியா அது தான் நடந்துச்சு.. கர்ப்பமான பின்.. மனைவி மரியா உடைத்த சீக்ரெட்..!

நடிகர் ஷாருக் பென்சில் என்ற திரைப்படத்தில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் நடிகராக திரை உலகில் காலடி எடுத்து வைத்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் குணசத்திர வேடங்களிலும் ஏற்று நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் திருமணம் செய்த மரியா ஜெனிஃபருக்கு எட்டு வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எட்டு வயதில் மகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த மரியாவை திருமணம் செய்திருக்கிறார் சாரிக்.

இந்த திருமணத்திற்கு ஷாரிக்கின் அப்பா ரியாஸ் கான் மற்றும் உமாரியாஸ் இருவரும் ஒப்புதல் கொடுத்து எளிமையாக நடக்க வந்த திருமணத்தை படு விமர்சையாக நடத்த முடித்திருக்கிறார்கள். இது இவர்களுடைய திருமணத்தை மேலும் கவனம் பெற செய்திருக்கிறது.

இந்நிலையில், தங்களுடைய காதல் குறித்தும் பெற்றோர்கள் சம்மதித்தது குறித்தும் சமீபத்திய பேட்டிகளில் இந்த நட்சத்திர தம்பதியினர் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் கூறியதாவது, உடற்பயிற்சி கூடத்தில் தான் மரியாதை நான் முதன் முதலில் பார்த்தேன். லவ் அட் பர்ஸ்ட் சைட் என்று தனக்கு அவர் மீது காதல் பற்றிக் கொண்டது என சாரிக் தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், தங்களுடைய காதல் குறித்து பல்வேறு கமெண்ட்கள் வெளியாகி வருகின்றன. அது குறித்து ஆரம்பத்தில் எனக்கு மிகப்பெரிய மன உளைச்சல் ஏற்பட்டது என மரியா கூறியிருக்கிறார்.

அதனை எப்படி எதிர்கொள்வது என சாரிக் தனக்கு தெரிவித்ததாகவும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் நிலையில் தன்னை பற்றி மோசமான கமெண்ட்களை அவள் கேட்கக்கூடாது என்று அவர் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் மரியா கூறியிருக்கிறார்.

தனக்கு மிகச்சிறந்த கணவராக இருப்பார் என்று நான் நினைத்தேன். ஆனால், என் மீது காதல் வந்த போது தன்னிடம் நேரடியாக வந்து காதலை கூறவில்லை. நேரடியாக, தன்னிடம் வந்து திருமணம் செய்து கொள்ள நினைப்பதாக கூறினார்.

திருமணத்திற்கு பிறகு நான் கர்ப்பமாகும் சூழலில் கர்ப்பமான பின் என்னை விட்டு போயிடுவியா..? என்று ஷாரிக் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு தங்கள் குடும்பத்தினர் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர்கள் தங்களது வாழ்க்கையை தாங்கள் தான் எதிர்கொள்ள வேண்டும் என்றும் நண்பர்களும் குடும்பத்தினரோ இந்த வாழ்க்கையில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதையும் மிகத் தெளிவாக திட்டமிட்டத இருப்பதாகவும் பேசியிருக்கிறார்.

Summary in English : In a heartwarming recent interview, newly married couple Shariq and Mariya Jenifer shared their enchanting love story that has captured the hearts of many.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version