என்னமா இது..? உள்ளாடையை மேலே போட்டுக்கொண்டு நிகிலா விமல் தாறு மாறு கிளாமர்..!

Actress Nikhila Vimal has been turning heads lately with her stunning photos that are going viral on social media! Fans can’t get enough of her eye-catching looks, and it’s easy to see why.

நடிகை நிகிலா விமல் வெளியிட்டுள்ள அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்தவர் நடிகை நிகிலா விமல்.

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான சாலை சாக்கோ என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு லவ் 24×7 என்ற திரைப்படத்தில் கார்த்திகா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் திரைத்துறையில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

இதனை தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல் திரைப்படத்தில் லதா வெற்றிவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

அதனை தொடர்ந்து கிடாரி, பஞ்சுமிட்டாய், தம்பி, ஒன்பது குழி சம்பத், ரங்கா, போர் தொழில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை என்ற திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்த ரசிகர்களை கவர்ந்தார்.

இவருடைய கதாபாத்திரம் வாழை படத்தின் திரைக்கதைக்கு மிகுந்த உறுதுணையாக இருந்தது. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றுகிறார்.

அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் நடிகை ரஜிஷா விஜயனுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றினார்.

மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். நிகழ்ச்சி தொகுப்பாளனாக சிறப்பு விருந்தினராக என கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னை நெருக்கமாக வைத்திருக்கிறார் நடிகை நிகிலா விமல்.

தற்போது வெளியீட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இந்த புகைப்படங்கள் பார்க்கும் பொழுது சட்டைக்கு மேல் உள்ளாடை அணிந்திருப்பது போன்ற தோன்றுகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள்.. நீ என்னம்மா உள்ள போட வேண்டியதை வெளிய போட்டுக்கிட்டு இருக்க என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு பதிவிட்டு வருகின்றனர்.

Summary in English : Actress Nikhila Vimal is turning heads and breaking the internet with her latest eye-catching photos! Fans can’t get enough of her stunning looks, and it’s no surprise that these pics are going viral across social media platforms. From glamorous outfits to effortless poses, Nikhila Vimal knows how to grab attention and keep her followers engaged.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version